SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, May 31, 2012

DINAMANI NEWS ON KOOTTANI BLOCK SECRETARIES MEETING

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்த வலியுறுத்தல்

 நாகப்பட்டினம், மே 28: கல்வி ஆண்டு தொடக்கத்துக்கு முன் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்ட வட்டாரச் செயலாளர்கள் கூட்டம், நாகையில் அண்மையில் நடைபெற்றது.
 மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு. லட்சுமிநாராயணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் சி. பிரபா, தங்க. மோகன், பி. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 தீர்மானங்கள்: கல்வி ஆண்டின் தொடக்கத்துக்கு முன்பாக ஆசிரியர்களுக்கு ஒளிவுமறைவற்ற கலந்தாய்வை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்.
 சீர்காழி வட்டாரத்தில், பணியாளர் சிக்கன கூட்டுறவு சங்கம் (ஓ.எஸ்- 52) ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கூட்டுறவு சங்கக் கணக்குப் புத்தகம் மற்றும் கசர் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவுத் துறை இணை இயக்குநரை கேட்டுக்கொள்வது.
 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜூன் 13-ம் தேதி நடைபெறவுள்ள கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் திரளானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வென்றெடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 நிறைவாக, நாகை நகரச் செயலர் மு. தாமோதரன் நன்றி கூறினார்.

greetings for successful academic year 2012-13

அனைத்து ஆசிரிய ஆசிரியைகளுக்கும் www.testfnagai.blogspot.in  இந்த கல்வி ஆண்டு 2012-13 எந்த வித பிரச்சனைகளுமின்றி வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள் . 

our directors instructions to hms log into www.testfnagai.blogspot.in

 பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நமது இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதல்கள் 

விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்

https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XMG5FaTc5N1UycXM

Wednesday, May 30, 2012

no further action on thiruvannamalai school

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், முறைகேடு நடந்த திருவண்ணாமலை மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மீது, துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அதிரடி சோதனை:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தி.மலை பள்ளியில் முறைகேடு நடப்பதாகவும், மாணவர்களுக்கு விடைகள் அடங்கிய நகல்கள் வினியோகிப்பதாகவும் வந்த தகவலை அடுத்து, அப்போதைய மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, ஏப்., 16ம் தேதி, அதிரடியாக பள்ளிக்குள் நுழைந்து, சோதனை நடத்தினார்.மாணவர்களுக்கு வழங்க, விடைத்தாள் துண்டுகள் வைத்திருந்ததை, ஆசிரியரிடம் இருந்து, கலெக்டரே பறிமுதல் செய்தார். இந்த விவகாரம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு ஆசிரியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்தார். இந்நிலையில், அம்மாவட்ட கலெக்டர், மதுரை மாவட்ட கலெக்டராக சமீபத்தில் மாற்றப்பட்டார்.

பள்ளி மீதான நடவடிக்கை குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரங்கள் கூறியதாவது:சம்பவம் நடந்த பள்ளிக்கு, "நோட்டீஸ்' அனுப்பினோம். அவர்கள், பதில் கடிதம் அனுப்பினர். அதன் மீது, இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. அரசிடம் ஆலோசித்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும்.

குழப்பம் வரும்:எனினும், அப்பள்ளியில் தேர்வுப் பணிகளை பார்த்த ஆசிரியர்கள் தான், முறைகேடுகளில் ஈடுபட்டனர். பிரச்னை நடந்தபோது, பள்ளி தலைமை ஆசிரியர் மட்டும், பள்ளியில் இருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்தாகிவிட்டது.பள்ளிக்கு வழங்கிய தேர்வு மைய அங்கீகாரத்தை, தேர்வுத் துறை ரத்து செய்து விட்டது. இனிமேல், பள்ளி மீது நடவடிக்கை எடுப்பதற்கு, எதுவும் இல்லை என்றே கருது கிறோம். பள்ளியில், 4,000 மாணவர் படித்து வருகின்றனர். பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுத்தால், குழப்பங்கள் ஏற்படும்.இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்மூலம், முறைகேடு நடந்த பள்ளி மீது, மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் கிடையாது என்பதும், தொடர்ந்து பள்ளி இயங்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

CCE SOCIALSCIENCE MODULE FOR UPPER PRIMARY CLASSES FREE DOWNLOAD FROM www.testfnagai.blogspot.in


CCE SOCIALSCIENCE MODULE FOR UPPER PRIMARY CLASSES 
விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்


https://docs.google.com/document/d/18WS_mO3Ymual9Rc0tlYpkOOK-0oqeixnvHMhhQCqqVs/edit


https://docs.google.com/document/d/16pPJFHQEV7hikOrH3PPvdrVfMMUi6ZIjIkWhDzD41DY/edit


DINAMANI NEWS ABOUT SCHOOL REOPENING


கொளுத்தும் வெயில்: பள்ளிகள் திறப்பது ஒத்திவைப்பு?


சென்னை, மே 29: மே மாதம் முடிவடையும் நிலையிலும் வெயிலின் உக்கிரம் குறையாததால் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்வுக்குப் பிறகு அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 1-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் திறக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை, வேலூர், புதுவை, கடலூர், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக கோடை வெயில் பதிவாகி வருகிறது. கத்திரி வெயில் முடிவடைந்த பிறகும் சென்னையில் 108 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. மேலும் தனியார் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதியும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 18-ம் தேதியும் திறக்கப்பட உள்ளன.
இதனால் அரசுப் பள்ளிகள் திறப்பது கால தாமதம் ஏற்படுமா என்ற கேள்வி பெற்றோரிடையே ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, கத்திரி வெயில் முடிவடைந்துவிட்டதால் படிப்படியாக வெயிலின் உக்கிரம் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருந்தால் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்றனர்
.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் முதல் தேதியன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது ஜூன் 4 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்னி வெயில் முடிந்த பிறகும் யூனியன் பிரதேசங்களில் வெப்பம் தணியாமல் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tuesday, May 29, 2012

CCE SCIENCE MODULE FOR UPPER PRIMARY CLASSES FREE DOWNLOAD FROM www.testfnagai.blogspot.in

CCE SCIENCE MODULE FOR UPPER PRIMARY CLASSES 
விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்


https://docs.google.com/document/d/1z7Cw70js0LNEbAyfHmML7W0kCyw4KzHZ0yUmlL3daqw/edit

daily thanthi news may 29 about nagai block secretaries meeting


TET exam on working day -dinamani article


ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-க்கு மாற்றம்
 தமிழகத்தில் சுமார் 8 லட்சம் பேர் எழுதவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி ஜூலை 12-ம் தேதிக்கு (வியாழக்கிழமை) மாற்றப்பட்டுள்ளது. வேலைநாளில் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முன்னதாக, இந்தத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3-ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது.ஆசிரியர் பணியில் சேர வேண்டுமென்றால் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன் 3-ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுத் தேதி மாற்றப்பட்டது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கும், தேர்வு வாரியத்துக்கும் கோரிக்கைகள் வரப்பெற்றன. தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட காலத்துக்கும், தேர்வு தேதிக்கும் இடையிலான காலம் மிகக் குறுகியதாக இருப்பதாகவும், தேர்வுக்குத் தயாராக போதுமான காலம் வழங்கப்பட வேண்டும் எனவும் தேர்வர்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.தேர்வு தேதியான ஜூன் 3-ம் தேதியன்று பிற தேர்வாணையங்களின் தேர்வுகளும் இருப்பதால் அவற்றை எதிர்கொள்வதில் மிகுந்த சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தக் காரணங்களின் அடிப்படையில் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, ஜூலை 12-ம் தேதி தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.வேலை நாளில் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதால் (ஜூலை 12-ம் தேதி வியாழக்கிழமை) தேர்வை சுமுகமான முறையில் நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.வேலை நாளில் ஏன்? மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளும் விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். ஆனால், இந்த நடைமுறைக்கு மாறாக வேலைநாளில் தேர்வுத் தேதியை மாற்றி அமைத்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.தனியார் நிறுவனங்களிலோ அல்லது பள்ளிகளிலோ வேலை பார்ப்பவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டுமானால் விடுமுறை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விடுமுறை கிடைக்காதவர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை இழந்து தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூலை மாதத்தில் விடுமுறை நாளில் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தேர்வர்கள் முன்வைக்கின்றனர்.

தேர்விலிருந்து யார் யாருக்கு விலக்கு...தகுதித் தேர்வை யார் எழுத வேண்டாம் என்கிற விளக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிட்டது. அதற்கு முன்பாக ஆசிரியர்கள் நியமனங்கள் செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டிய அவசியமில்லை.ஆசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பு, 2010 ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்பு வெளியாகி, நியமன உத்தரவுகள் அதற்குப் பின்பு வழங்கப்பட்டு இருந்தால் தேர்வு எழுத வேண்டிய தேவையில்லை. ஆசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்பு செய்யப்பட்டு அந்தத் தேதிக்குப் பிறகு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தால் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் யார் யார் என்கிற பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (http:trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பத்தின் நகல் மற்றும் வங்கியில் பணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை தேர்வு வாரிய அலுவலகத்துக்கு எடுத்து வந்து கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

Monday, May 28, 2012

CCE ENGLISH MODULE FOR UPPER PRIMARY CLASSES FREE DOWNLOAD FROM www.testfnagai.blogspot.in

CCE ENGLISH MODULE FOR UPPER PRIMARY CLASSESவிபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்https://www.box.com/s/2bb75db558780dbec4ab

TET EXAM POSTPONED TO JULY 12


பணிகள் அரைகுறை: டி.இ.டி., தேர்வு ஜூலை 12க்கு தள்ளிவைப்பு: டி.ஆர்.பி., திடீர் அறிவிப்புசென்னை:கேள்வித்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாததால், ஜூன் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேதி மாற்றம்:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு:ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும் என, மார்ச் 7ம் தேதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தேர்வர்களிடம் இருந்து, அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், "தேர்வை தள்ளி வைக்க வேண்டும்,' என, தொடர்ந்து கோரிக்கை வந்தது.தேர்வுக்கு தயாராவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது என்றும்; டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களே, வேறு பல தேர்வுகளை எழுத இருப்பதாக தெரிவித்து, தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அரசு வேலை நாளில் இத்தேர்வு நடைபெறுவதால், அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

யார் எழுத வேண்டாம்?இதேபோல், யாரெல்லாம் டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை என கேட்டும், பலர் கடிதங்களை அனுப்பினர்.அதன்படி, 2010, ஆக., 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான விளம்பரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, அதன்பின் பணி நியமனம் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை.இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

காரணம் என்ன?தேர்வை தள்ளி வைப்பதற்கு உண்மையான காரணம் என்னவென்று விசாரித்த போது, அந்த வட்டாரத்தில் கூறப்பட்ட தகவல்:கேள்வித்தாள்கள் இன்னும் தயாராகவில்லை; அதேபோல், "ஹால் டிக்கெட்' தயாரிக்கும் பணிகளும் முடியவில்லை. இதற்கிடையே, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக விட்டுள்ளனர்.இப்படிப்பட்ட விண்ணப்பங்களை அப்படியே ஏற்பது, பின்னாளில் பிரச்னை வரலாம். எனவே, விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதவர்கள், தவறுகளை சரி செய்யவும், விடுபட்ட இடங்களை நிரப்பவும், ஒரு வாய்ப்பு தரப்படும்.அதன்படி, விண்ணப்பதாரர், விண்ணப்ப எண்களை இணையதளத்தில் www.trb.tn.nic.inபதிவு செய்தால், விண்ணப்பத்தின் நிலை மற்றும் அதில் உள்ள தவறுகள் அனைத்தும் தெரிய வரும். இதை சரி செய்த பின், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இதுபோன்ற பணிகளுக்காகவும், தேர்வர்கள் நன்றாக தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாகவும், ஒரு மாதம் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அன்றே சொன்னது "தினமலர்!'"டி.இ.டி., தேர்வை தள்ளி வைப்பது குறித்து, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது' என்ற செய்தியை, ஏப்., 8ம் தேதி, முதல் பக்கத்தில், "தினமலர்' நாளிதழ் வெளியிட்டது. இதற்கிடையே, கடந்த 18ம் தேதி, "தேர்வு திட்டமிட்டபடி, ஜூன் 3ம் தேதி நடக்கும்; அதில், எவ்வித மாற்றமும் கிடையாது' என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி பேட்டி அளித்தார். எனினும், தற்போது, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 12ம் தேதி விடுமுறை:அரசு வேலை நாளில், டி.இ.டி., தேர்வு நடப்பதால், அதில் பணிபுரியும் ஆசிரியர் பங்கேற்க வசதியாக, அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும்; வேறொரு நாளில், பணி நாளாக அது ஈடு செய்யப்படும் என்றும் டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Sunday, May 27, 2012

teachers can avail training from other districts &exempted if they are in exams

ஆசிரியர் பயிற்சி இயக்குனர் உத்தரவு ஆசிரியர்கள் விடுமுறைக்கு சென்ற மாவட்டங்களிலேய இரண்டு நாள் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் .தேர்வு இருக்கும் பட்சத்தில் பயிற்சியில் இருந்து விலக்குஅளிக்கலாம் 

TEACHERS WHO ARE ON VACATION IN OTHER DISTRICTS CAN ATTEND TRAINING THERE ITSELF


வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் வேறு மாவட்டத்தில் இருந்தால் அங்கேயே இரண்டு நாள் CCE பயிற்சி எடுத்துக்கொள்ள அங்குள்ள முதன்மைக் கல்வி அலுவலரும் 
ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வரும் உத்தரவிட்டுள்ளார்கள் . மற்ற மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் முயற்சி எடுத்து இதைப் போல் உத்தரவு பெறலாம்.

நன்றி : www.teachertn.blogspot.com

Friday, May 25, 2012

KOOTTANI BLOCK SECRETARIES MEETING RESOLUTIONS IN www.testfnagai.blogspot.in


jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzpapd; tl;lhur;nrayhsh;fs; $l;lk; 25.05.2012 md;W khiy 4.30 kzpastpy; ehifapy; jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzpapd; khtl;l mYtyfj;jpy; eilngw;wJ. khtl;lj; jiyth; jpU.g.KUfgh];fud; mth;fs; jiyikNaw;whh;fs;. khtl;lr; nrayhsh; jpU.K.nyl;Rkpehuhazd; mth;fs; tuNtw;Giuahw;wpdhh;fs;.khepy nraw;FO cWg;gpdh; Nfh.,uhkfpU\;zd; khepy nghJf;FO cWg;gpdh;fs; jpUkjp.rp.gpugh, jpU.jq;f.Nkhfd;, jpU.gp.gd;dPh;nry;tk;, khtl;lj;Jizj;jiyth; jpU.nrh.kzpkhwd;, khtl;lj; Jizr; nrayhsh; jpU. kh.rpj;jhh;j;jd; MfpNahh;; fye;Jf; nfhz;lhh;fs;. tl;lhur;nrayhsh;fs; ehif fp.ghyrz;Kfk; kapyhLJiw KUNfrd; jiyQhapW ,uhN[e;jpud; jpUkUfy; ghyRg;ukzpad; .$l;lj;jpy; fPo;f;fz;l jPh;khdq;fs; epiwNtw;wg;gl;lJ. ehif efur;nrayhsh; K.jhNkhjud; mth;fs; ed;wp $wpdhh;fs;.   
jPh;khdq;fs; :-
·        khz;GkpF jkpof Kjy;th; n[.n[ayypjh mth;fs; ,uz;lhk; Kiw gjtpNaw;w NghJ Mrphpah;fs; nghJkhWjypy; xspTkiwtw;w fye;jha;T Kiwia eilKiwg;gLj;jpajhy;  Mrphpah;fs; yQ;r yhtz;akpd;wp khWjy; ngw;W  gadile;jhh;fs;. ,e;j Mz;L khWjYf;fhd tpz;zg;gq;fs; ngWtJ jpBnud;W epWj;jg;gl;Ls;sJ. fy;tpMz;L ,d;Dk; rpy ehl;fspy; njhlq;f ,Uf;Fk; NghJ ,J tiu fye;jha;T gw;wpa mwptpg;G tuhjJ Mrphpah;fspilNa mr;rj;ijAk; re;Njfj;ijAk; Njhw;Wtpj;Js;sJ> fy;tpapy; jkpofj;ij ehl;bNyNa Kjyplj;jpy; nfhz;Ltu Kaw;rpj;Jf; nfhz;bUf;Fk; jkpof Kjy;th; mth;fs; njhlh;e;J nghJkhWjypy; xspTkiwtw;w fye;jha;T Kiwia eilKiwg;gLj;jpl jkpof muir ,e;jf;$l;lk; Nfl;Lf;nfhs;fpwJ.
·         [_d; 13 md;W eilngwTs;s Nfhhpf;if Mh;g;ghl;lj;jpy; Mrphpah;fs; ngUthhpahf fye;Jf;nfhs;s Mtz nra;AkhW midj;J tl;lhur;nrayhsh;fisAk; ,e;jf;$l;lk; Nfl;Lf;nfhs;fpwJ. xt;nthU tl;lhuj;Jf;Fk; khtl;lg; ghh;itahsh;fs; fPo;f;fz;lthW epakpf;fg;gl;Ls;shh;fs;. epakpf;fg;gl;Ls;s ghh;itahsh;fs; Mh;g;ghl;lj;ij rpwe;j Kiwapy; elj;jp [_d; 13 md;Nw mwpf;if mspj;jpl ,e;jf;$l;lk; Nfl;Lf;nfhs;fpwJ.
rPh;fhop -                 ,uh.Kj;Jf;fpU\;zd; khepyj;Jizj;jiyth;
kapyhLJiw-             g.KUfgh];fud; khtl;lj;jiyth;
jpUkUfy;                K.nyl;Rkpehuhazd; khtl;lr;nrayhsh;
nfhs;splk;               g.N[hjp khtl;lg; nghUshsh;
Ntjhuz;ak;              Nfh.,uhkfpU\;zd; khepy nraw;FO cWg;gpdh;
         ehif efuk; tl;lhuk;      rp.gpugh khepyg;nghJf;FO cWg;gpdh;
         Fj;jhyk;                gp.gddPh;nry;tk; khepyg;nghJf;FO cWg;gpdh;
         jiyQhapW              jq;f.Nkhfd; khepyg;nghJf;FO cWg;gpdh;
         fPioA+h;                 nrh.kzpkhwd; khtl;lj;Jizj;jiyth;
         nrk;gdhh;Nfhtpy;          Nf.rz;KfRe;juk; khtl;lj;Jizj;jiyth;
         fPtS_h;                 kh.rpj;jhh;j;jd; khtl;lj;Jizr; nrayhsh;

·        gl;lag; gapw;rp (D.T.Ed) Kbj;jth;fSk; fy;tpapy;(B.Ed) gl;lg;gbg;G Kbj;jth;fSk; Mrphpah; gzpapy; mkh;j;jg;gl;L te;jdh;.Mdhy; jw;NghJ jkpof muR Mrphpah; jFjpj;Njh;T (TET) vd;W Gjpa Kiwia mky;gLj;jpAs;sJ.,J gy;fiyfofq;fisAk; Mrphpah; gapw;rp epWtdq;fisAk; re;;Njfg;gLtjhf mike;Js;sJ. Mrphpah; jFjpj;Njh;it uj;J nra;Ak;gb jkpof muir ,e;jf;$l;lk; Nfl;Lf;nfhs;fpwJ.
·        [_d; 3 Mk; Njjpad;W midj;J tl;lhuq;fspYk; nghJf;FOitf; $l;b khtl;lf;fl;blepjpia ghf;fp ,y;yhky; t#y; nra;tJ cWg;gpdh; Nrh;f;if kw;Wk; [_d; 13 md;W eilngwTs;s Nfhhpf;if Mh;g;ghl;lj;jpy; fye;Jf;nfhs;tJ Mfpa tp\aq;fisg; gw;wp cWg;gpdh;fSf;F njhpag;gLj;jpl midj;J tl;lhur;nrayhsh;fisAk; ,e;jf;$l;lk; Nfl;Lf;nfhs;fpwJ.
·        rPh;fhop tl;lhuj;jpy; gzpahsh; rpf;fd $l;LwT rq;fk; vz; (OS 52) Mrphpah;fSf;F fzf;F Gj;jfk; kw;Wk; frh; njhif toq;fg;glhky; cs;sij xU khjk; Kd;G $l;LwTj;Jiw ,iz ,af;Fdhplk; khtl;l nghWg;ghsh;fs; Gfhuhf mspj;jhh;fs;. $l;LwTj;Jiw ,iz ,af;Fdh; tpiutpy; rhpnra;J jUtjhf cWjpaspj;jpUe;jhh;fs;. ,J tiu ,e;jf;Fiw epth;j;jp nra;ag;gltpy;iy. rPh;fhop tl;lhu Mrphpah;fSf;F cld; fzf;F Gj;jfk; kw;Wk; frh; njhif fpilj;jpl Mtz nra;AkhW $l;LwTj;Jiw ,iz ,af;Fdh; mth;fis jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzp Nfl;Lf; nfhs;fpwJ.
·        [_d; khj ,Wjpf;Fs; khtl;lf; fl;blepjpia midj;J tl;lhuq;fs; Kbj;jplTk; 2012-13 Mz;Lf;fhd cWg;gpdh; Nrh;f;ifia Mf];L 2012f;Fs; Kbj;jplTk; midj;J tl;lhur;nrayhsh;fisAk; ,e;jf;$l;lk; Nfl;Lf;nfhs;fpwJ.

Fwd: asiriyar kootani news---பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

transfer norms g.o. no 158

18.05.2012 அன்று நமது கல்வித்துறை செயலாளர் திருமதி, சபிதா வெளியிட்ட அரசாணை எண் 158 பள்ளிக்கல்வி முழுமைக்குமான 2012-13 ஆசிரியர் பொது மாறுதலில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் 

விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்

https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XZ3ZRQ2ozcXAtck0

Thursday, May 24, 2012

dinamani editorial slashes government school teachers

பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள 9 மாணவ, மாணவியரும் நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிகளில் பயின்றவர்கள். இது நாமக்கல் மாவட்டத்துக்கு நிச்சயமாகப் பெருமை சேர்க்கும்.
 இந்த வெற்றிக்காக அந்தக் கல்வி நிறுவனங்களின் உழைப்பு கொஞ்சமல்ல என்பதும், இதற்காக சிறந்த ஆசிரியர்களை அமர்த்தி, கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை அவர்கள் தயக்கம் இல்லாமல் தருகிறார்கள் என்பதையும், இலக்கு மட்டுமே குறியாகக் கொண்டு மாணவர்களுடன் தாங்களும் சேர்ந்து நடக்கிறார்கள் என்பதும்தான் நாமக்கல் மாவட்டக் கல்வி நிறுவனங்களின் வெற்றி ரகசியம்.
 தேர்வை எப்படி அணுகுவது, எப்படி பதில் எழுதுவது, எந்த அளவுக்கு எழுத வேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகத் திட்டமிட்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, திரும்பத் திரும்ப அவர்களை எழுத வைத்து, அதைத் திருத்திக் கொடுத்து, கேள்விக்கான விடை எழுதுதலை ஓர் அனிச்சைச் செயலாக மாற்றிவிடும் கல்விமுறையின் வெற்றியாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பள்ளிகளில் படித்தால் நிச்சயம் 90% மதிப்பெண் கிடைக்கும், கட்-ஆப் அதிகமாகும், நிச்சயமாக நல்ல பொறியியல் கல்லூரியில் அல்லது மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர் பலரும், தமிழகத்தின் பல திசைகளிலிருந்தும் நாமக்கல் நோக்கி வருகின்றார்கள். இனி மேலதிகமாகப் படையெடுப்பார்கள்.
 ஒரு சிறந்த மருத்துவக் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் தனது குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.10 லட்சம் செலவிட்டாக வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர் என்றால், ரூ.30 லட்சம் செலவாகும். இது போன்ற பள்ளிக்கூடங்களில் சில லட்சம் ரூபாய் செலவில் தனது குழந்தைக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்துக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், பல லட்சம் மிச்சம்தானே? சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் வாழ்க்கையின் உத்திகளில் பெற்றோர் சிக்கித் தவிக்கும் காலத்தில், இதைச் சரி என்று சொல்லவும் முடியவில்லை, தவறு என்று மறுக்கவும் முடியவில்லை.
 இந்த வெற்றிக்காக நாமக்கல் மாவட்டத்தின் தனியார் பள்ளிகளைப் பாராட்டும் அதே வேளையில், இவர்களது வெற்றி ஒரு சிறந்த ஓட்டலின் எல்லாக் கிளைகளிலும் உணவில் ஒரே சுவை கிடைக்கச் செய்யும் செய்நேர்த்திக்கு ஒப்பானது என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதே நாமக்கல் பார்முலா-வை எல்லா மாவட்டங்களிலும் உள்ள தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்தும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களை அதிக விலைக்கு வாங்கிவந்து பள்ளியை நடத்தும். படிப்படியாக உருவாக இருக்கும் நடைமுறை அதுவாகத்தான் இருக்கும். அதற்குப் பெற்றோர்களின் வரவேற்பும் இருக்கும்.
 பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 134 மாணவர்களின் பட்டியலைக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் படித்துள்ள பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள். இந்தப் பள்ளிகளில் சில ஏழைகள் படிக்கக்கூடும். ஆனால் இவை ஏழைகளுக்கான பள்ளிகள் அல்ல.
 இந்த 134 பேரில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 91 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 13 பேர், ஆதிதிராவிடர் 5 பேர், சீர்மரபினர் 2 பேர், பொதுப்பிரிவினர் 23 பேர். கிரிமீ லேயர் என்ற பாகுபாடு இல்லாத நிலையில், ஏழை மாணவர்கள் குறைந்த மதிப்பெண்ணுடன் இடஒதுக்கீட்டில் சேர்வதுகூட இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறப்பால் முன்னுரிமை என்பது போய்ப் பணத்தால் முன்னுரிமை என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதன் அடையாளம்தான் இது. அது தவறு என்றால் இது அதைவிடத் தவறு.
 தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு மூலம் கிடைக்கும் கட்-ஆப் மதிப்பெண், தேர்வு மதிப்பெண் மூலம் கிடைக்கும் கட்ஆப் இரண்டையும் கூட்டி, கலந்தாய்வு நடத்தப்பட்டபோது, மதிப்பெண் பந்தய ஓட்டம் இல்லை. பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற முடியவில்லை என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த மதிப்பெண் பந்தயத்தில், எந்தவொரு ஏழை கிராமப்புற மாணவனும் நல்ல கல்லூரியில் இடம்பெற முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளதே, இதை எப்படி சரி செய்யப்போகிறோம்?
 ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசுப் பள்ளிகள் மிக மோசமாக செயல்பட்டுள்ளன என்பது வெளிப்படை. சென்ற ஆண்டை விட 0.8% தேர்ச்சி விகிதம் அதிகம் என்று கல்வித்துறை சொல்லிக் கொள்ளலாம். 60% மதிப்பெண் பெற்றவர்கள் சென்ற ஆண்டைக் காட்டிலும் 29,417 பேர் அதிகம் என்று ஆசிரியர்கள் சொல்லிக்கொள்ளலாம். இவை யாவும் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி இரண்டுக்கும் சேர்த்துப்போட்ட கணக்கு என்பதை மறந்துவிடக்கூடாது.
 ஆண்டுதோறும், தனியார், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் குறித்துத் தனித்தனியாகப் புள்ளிவிவரம் தரும் நடைமுறையைக் கல்வித்துறை இந்த ஆண்டு செய்யவில்லையே, ஏன்? அரசுப் பள்ளிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் அந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளதா? அதற்காக வெட்கப்பட்டுத்தான் இதை மறைத்தார்களா?
 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு சவால்விட்டுக் களத்தில் இறங்குவார்கள் என்கிற நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து நிற்கிறோம். அதிக சம்பளம், அதிக சலுகை கேட்கும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலையில் அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை சாமானியக் குடிமகனுக்கு வழங்கும் என்கிற நம்பிக்கை தகர்கிறதே, இதைப்பற்றி யாராவது கவலைப்படுகிறோமா? தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், மேலாகவும் கற்றுக்கொடுக்க முயலாதவர்கள் மக்கள் வரிப்பணத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக ஏன் தொடரவேண்டும் என்று யாராவது கேள்வி எழுப்புகிறோமா? இந்த மதிப்பெண் ஓட்டம் இருப்பவன், இல்லாதவனுக்கு இடையில் மிகப்பெரிய, மோசமான இடைவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இதைப்பற்றி அரசும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும், பொதுஜனங்களான நாமும் கவலையே படாமல் சுரணை கெட்டவர்களாக இருக்கிறோம் என்பதுதான் வேதனை!உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this 
   to toggle between English and Tamil)


இ-மெயில் *
பெயர் *
கீழே தெரியும் கட்டத்தில் சரிபார்ப்பு வார்த்தையை உள்ளிடவும் *

R

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

CCE training for 6-8 handling teachers from may 28-31

CCE பயிற்சி வரும் திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறவுள்ளது

விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்

https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XRXdFUXVWRWVoMTA

G.O.121 DISMISS,SUSPEND FOR TEACHERS ABUSING STUDENTS

மாணவ மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் பணியிரவு பணிநீக்கம் அரசாணை எண் 121

விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்

https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XN1dsOExldnh0ekk

Wednesday, May 23, 2012

KOOTTANI BLOCK SECRETARIES MEETING ON MAY 25TH 4 PM.WELCOME

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

வட்டாரச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 25 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது .
மாலை 4 மணி அளவில்நாகப்பட்டினம் வடகுடி சாலையில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டஅலுவலகக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது .
இந்தக் கூட்டத்தில் ஜூன் 13 ஆம், தேதி அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் பற்றி முடிவடுத்தல்.
அணைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் துணைப் பொறுப்பாளர்கள் வட்டாரப் பொறுப்பாளர்கள் கலந்துக் கொள்ள மாவட்டச் செயலாளர் 
அன்புடன் அழைக்கிறார் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

NO TET EXAM FOR TEACHERS JOINED BEFORE 23.8.10


கடந்த ஆட்சியல் நியமனம் பெற்றவர்களுக்கு டி.இ.டி. தேர்விலிருந்து விலக்கு!-23-05-2012


இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விளக்கம்:
 தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளபடி, 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அதன்பின் பணி நியமனம் செய்யப்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், டி.இ.டி., தேர்வு எழுதத் தேவையில்லை.சென்னை: கடந்த ஆட்சியில் அறிக்கை வெளியிடப்பட்டு, ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேதிக்குப் பின், ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி, பணி நியமனம் பெற்ற ஆசிரியர், கண்டிப்பாக டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், முந்தைய ஆட்சியில் அறிவிப்பு வெளியாகி, இந்த ஆட்சியில் பணி நியமனம் பெற்ற அரசு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிவிலக்கு, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பினால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், தேர்வுக் கட்டணமாக இவர்கள் செலுத்திய, 500 ரூபாய் திருப்பி தரப்படுமா என்பது தெரியவில்லை.

NON RANK HOLDERS ARE NOT WEAK STUDENTS-EDUCATIONIST VASANTHIDEVI


  ரேங்க்' வாங்காத மாணவர் சோடை போனவர் அல்ல: கல்வியாளர் வசந்திதேவி
மாநில அளவில், "ரேங்க்' வாங்காத மாணவர்கள் எல்லாம், சோடை போனவர்கள் கிடையாது. வெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களையும், பள்ளிகளையும் எடைபோட முடியாது என, கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி கூறினார்.
நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், முதல் இடத்தில் ஒரு மாணவர், இரண்டாம் இடத்தில் மூவர், மூன்றாம் இடத்தில் இருவர் என, ஆறு மாணவர்கள், மாநில அளவில், "ரேங்க்' பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே, தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்; அதுவும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படித்தவர்கள்.
தலைநகர் சென்னை உட்பட, 31 மாவட்டங்களில் இருந்து, ஒரு மாணவர் கூட, மாநில அளவிலான இடத்தை பெறவில்லை. இது, தனியார் பள்ளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் குறித்து சர்ச்சையை எழுப்பும் வகையிலும் அமைந்துள்ளது.

எடைபோடாதீர்:இது குறித்து, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறியதாவது:வெறும் மதிப்பெண்களை வைத்து, பள்ளிகளையும், மாணவர்களையும் எடைபோட முடியாது. "ரேங்க்' எடுக்காத மாணவர்கள் எல்லாம், சோடை போனவர்கள் கிடையாது.அரசுப் பள்ளிகளில், அடித்தட்டு மற்றும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தான் சேர்கின்றனர். ஒரு சவாலான நிலையை எதிர்கொண்டு, அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள், பின் தங்கியவர்கள் என்ற கருத்தை ஏற்க மாட்டேன்.இவ்வாறு வசந்திதேவி கூறினார்.

பிரச்னை:தனியார் பள்ளிகளில், மனப்பாடம் செய்து, முக்கியப் பாடங்களில், 200க்கு 200 மதிப்பெண் பெற்று, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர். இப்படி சேருபவர்கள், உயர்கல்வி படிப்புகளை சரியாக படிக்க முடியாமல், "அரியர்ஸ்' வைப்பதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, கிண்டி பொறியியல் கல்லூரி (அண்ணா பல்கலை)யின் முதல்வர் சேகர் கூறியதாவது:தனியார் பள்ளிகளில் படித்து, அதிக மதிப்பெண்கள் பெற்று, பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்கின்றனர் என, கூற முடியாது. அவர்களிலும், சிலர் சரியாக படிக்காதவர்களாக, செமஸ்டர் தேர்வில் முழுவதும் தேறாமல், "அரியர்ஸ்' வைப்பவர்களாக இருக்கின்றனர்.அதே நேரத்தில், அரசுப் பள்ளிகளில் இருந்து வந்துசேரும் மாணவர் அனைவரும், திறமையானவர் இல்லை என்றும் கூற முடியாது. மேற்கல்வி பயிலும் போது மாணவ, மாணவியருக்கு ஏதாவது பிரச்னை எழும்போது, அதனால் பாதிப்புகள் ஏற்படலாம்.இவ்வாறு சேகர் கூறினார்.

- ஏ.சங்கரன் 

Tuesday, May 22, 2012

3200 new environmental clubs to be formed in schools

மாவட்டத்திற்கு நூறு பள்ளிகள் என 3200 பள்ளிகளில் சுற்று சூழல் மன்றங்கள் அமைக்கஉத்தரவு

Monday, May 21, 2012

CCE TRAINING FOR UPPER PRIMARY TEACHERS AND MIDDLE HMS FROM MAY 28-31

6,7 & 8 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் CCE பயிற்சி மே 28 முதல் 31 வரை உள்ளது.
விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்

 https://www.box.com/s/712e7874590017c941d7

TRY TET TEST ONLINE AND KNOW YOUR SCORE


கல்வி உரிமை சட்டம், பிரிவு 2(n) கீழ் அனைத்து பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுதல் என்பது முக்கியமான தகுதிகளில் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே.
தமிழ் நாடு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்பதற்கு உதவியாக தினமலர், கல்விமலர் மற்றும் எவரோன் இணைந்து இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு மே 18 முதல் மே 20 வரை நடத்துகிறது. இந்த இலவச தேர்வானது, தேர்வு எழுதும் தேர்வாளர்களின் தேவையை கருத்தில்கொண்டு நடத்தப்படுகிறது.
இந்த மாதிரி தேர்வானது இரண்டு வினாத்தாள்கள் கொண்டது: Paper I, Paper II (கணிதம் மற்றும் அறிவியல்) & Paper II (சமூக அறிவியல்). மேலும் மொழி தாளானது தமிழில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு பயிற்சியானது உங்களின் அறிவு திறனையும் மற்றும் தாங்கள் மேம்படுத்திக்கொள்ளவேண்டிய பகுதிகளையும் அறிந்துகொள்ள உதவும். இந்த தேர்வின் முடிவுகள், மற்றும் அதன் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து தாங்கள் மேம்படுத்திக்கொள்ளவேண்டிய பகுதிகளையும் தெரிவிப்பதன்முலம் TNTET தேர்வை எளிதாக அணுக உதவும்.
இந்த தேர்வின் முடிவுகள் SMS மற்றும் EMAIL மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். தாங்கள் இந்த இலவச தேர்வினை தங்களது இல்லத்திலிருந்தும் இணையதள மையங்கள் (browsing centre) மூலமாகவும் எடுத்து கொள்ளலாம்.
தாங்கள் இந்த இலவச மாதிரி தேர்வை கீழ்கண்ட இடங்களில் எடுத்து கொள்ளலாம்:
விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை டபுள் கிளிக் செய்யவும்
http://kalvimalar.dinamalar.com/tntet/

SELECTION GRADE FOR PRIMARY HMS DIFFERENT AEEO'S PROCEEDINGS

தொடக்கப்பள்ளிதலைமைஆசிரியர்களுக்குதேர்வு நிலைவழங்கும்பல்வேறு உதவித்தொடக்கக்கல்விஅலுவலர்களின்நடைமுறைகடிதமாதிரிகள்:
விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்


https://www.box.com/s/fb49ea70c6fe9c9b1a31

Sunday, May 20, 2012

HEARTY BIRTHDAY WISHES TO OUR DISTRICT DEPUTY SECRETARY MR.M.SIDDHARTHAN

மே 21 அன்று பிறந்தநாள் காணும் நாகை மாவட்டத் துணைச் செயலாளர் திரு .மா.சித்தார்த்தன் அவர்களுக்கு எங்களது இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

RTE- HIGH COURT QUESTIONS TN GOVT


இலவச கட்டாய கல்வி - அரசின் நடவடிக்கை குறித்து பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு-19-05-2012

சென்னை: மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி, நலிந்த பிரிவினருக்கு, பள்ளிகளில் 25 சதவீதம் இடம் அளிப்பது தொடர்பாக, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அயப்பாக்கம் வேலம்மாள் பள்ளி, சின்மயா நகர் வித்யாலயா பள்ளி, மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேஷன் வித்யாலயா, ஆதம்பாக்கம் டி.ஏ.வி., ஆகிய நான்கு பள்ளிகளுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில், பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.
அனுமதி இல்லை: இந்த மனுக்களில், அயப்பாக்கத்தை சேர்ந்த சேதுவராயர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2009ம் ஆண்டு, கட்டாய இலவசக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அதில், நலிந்த பிரிவினருக்கு, அருகில் உள்ள பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில், 25 சதவீதம் இடம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, என் மகள் சுவாதியை, ஒன்றாம் வகுப்பில் சேர்க்க விண்ணப்பித்தேன். ஆனால், பள்ளியில் சேருவதற்கான அனுமதியை பள்ளி வழங்கவில்லை. பள்ளியின் சேர்க்கையும் முடிந்தது. மேலும், இது சம்பந்தமாக, பள்ளி நிர்வாகம் மற்றும் அரசிடம், கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தேன். அதற்கு, இது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
உத்தரவு: மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி, என் மகளுக்கு முழு தகுதியும் உள்ளது. கட்டாய இலவசக் கல்வி சட்டத்தினை, முழுமையாக செயல்படுத்த வேண்டும் என, பல வழக்குகள் தொடரப்பட்ட பின்தான், அரசு அதை அமல்படுத்துவதற்கான முயற்சியை எடுத்தது.
ஆகையால், என் மகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் சேர, பள்ளி அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என, மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி வி.தனபாலன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மனு மீதான விசாரணை, வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி, நலிந்த பிரிவினருக்கு, பள்ளிகளில் 25 சதவீதம் இடம் ஒதுக்குவது தொடர்பாக, அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து, வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என, நீதிபதி தனபாலன் உத்தரவிட்டார்.

ELEMENTARY DIRECTOR'S INSTRUCTIONS TO SCHOOLS    .jäœehL bjhl¡f¡ fšé Ïa¡Fe® mt®fŸ  tH§»a têfh£Ljš
k‰W« be¿KiwfŸ égu«
1. Book Distribution
m.  el¥ò fšé M©L Kjš K¥gUt fšé Kiw  (Trimester) x‹wh«
      tF¥ò Kjš v£lh« tF¥ò Koa eilKiw¥gL¤j¥ gl cŸsJ.
      Ïj‰fhd ghl¥ò¤jf§fŸ, mªjªj kht£l¤ bjhl¡f¡ fšé
      mYtyf¤Âš bg‰W ÏU¥ò it¡f¥g£LŸsJ.
M.  kht£l¤ bjhl¡f¡ fšé mYtyçläUªJ,  x›bthU x‹¿a¤Â‰F«
       njitahd ghl¥ò¤jf§fis rh®ªj cjé¤ bjhl¡f¡ fšé
       mYty®fŸ 22.5.2012 ¡FŸ bgw¥gl nt©L«.
Ï.  cjé¤ bjhl¡f¡fšé mYty®fŸ,  rh®ªj mid¤J¥ gŸë¤ jiyik
      MÁça®fël« 23.5.2012 Kjš 25.5.2012¡FŸ ò¤jf§fis éãnahf«
      brŒJ gŸëfS¡F tH§f¥gl nt©L«.
<.   TLjyhf ò¤jf« njit ÏU¥Ã‹ mjid clnd kht£l¤ bjhl¡f¡
      fšé mYtyçl« bg‰W gŸëfS¡F éãnahf« brŒa¥glnt©L«.
c. gŸë Âw¡F« ehshd 1.6.2012 m‹nw mid¤J khzt®fS¡F«
     jiyik MÁça®fŸ jtwhkš ò¤jf§fis tH§f¥glnt©L«.

2.  Enrolment Drive
----------------------------
m.  fšéah©o‹ bjhl¡f¤Âš gŸë taJ FHªijfis midtiuÍ«
             gŸëæš nr®¡f  Áw¥ò elto¡iffŸ (Enrolment Drive) nk‰bfhŸs¥gl   
            nt©L«.
M. x›bthU gŸëæY« khzt®fŸ nr®¡if¡fhf, nr®¡if thu«
       bfh©lhl¥gl nt©L«.
Ï.   x›bthU gŸëæY« V‰fdnt fz¡bfL¥ò got« _ykhf gŸë taJ
       FHªijfŸ égu« nrfç¡f¥g£LŸsJ. Ïš cŸs khzt®fŸ
       midtiuÍ« gŸë bjhl§F« ehs‹nw gŸëæš nr®¡f¤j¡f
       elto¡iffis jiyik MÁça®fŸ nk‰bfhŸS« tifæš j¡f
       m¿ÎiufŸ,  cjé¤ bjhl¡f¡ fšé mYty®fŸ _ykhf tH§f¥gl
       nt©L«.
3.  English Medium section
---------------------------------------
Cuf¥ gFÂfëš mikªJŸs, muR¥ gŸëfëš gæY« khzt®fë‹ M§»y bkhê¤ Âwid nk«gL¤J« tifæš tU« fšéah©L (2012-2013) Kjš,  Kj‰f£lkhf x›bthU kht£l¤ÂY«  10 Cuh£Á x‹¿a bjhl¡f k‰W« eLãiy¥ gŸëfëš, x‹wh« tF¥Ãš M§»y tê Ïiz¥ÃçÎfŸ bjhl§f¥gLtj‰fhf,  x‹¿a¤Â‰F xU gŸë Åj«,  gŸëfë‹ bga®¥ g£oaš kht£l thçahf bjhF¤J cldoahf ju¥gl nt©L«.

4.  K‹Dçik¥ g£oaš
------------------
 m.  K‹Dçik¥ g£oaš, gjé ca®Î¡F nj®ªnjh® g£oaš mid¤J
       x‹¿a§fëY« rçahf jahç¡f¥gl nt©L«.
M.   jahç¡f¥ g£l g£oašfis,  x‹¿a« kh‰¿ rçgh®¡f¥g£L,  rçahf
        cŸsjh vd MŒÎ brŒJ Ëd® kht£l¤ bjhl¡f¡ fšé mYtyçl«
        x¥òjš bg‰W Ïa¡ff¤Âš rk®¥Ã¡f¥glnt©L«.
Ï.   KªJçik¥ g£oaš égu« Ïizajs¤Âš btëæl elto¡if
        vL¡f¥gL«.


5.   gŸë¥ gh®it, gŸë M©lhŒÎ M»at‰¿‰F K¡»a¤Jt« më¡f
     nt©L«.
6.  filÁahf MŒÎ brŒj njÂæ‹ mo¥gilæš gŸëfŸ MŒÎ brŒa¥gl
     nt©L«.
7.  gŸëfëš ABL k‰W« ALM Kiwfëš f‰wš f‰Ã¤jš Áw¥ghf
     eilKiw¥gL¤Jtij f©fhâ¡f¥gl nt©L«.
8. 1.6.2012 m‹W gŸë Âw¡f¥gL« K‹ghf mid¤J gŸëfS« äfΫ
     R¤jkhf it¤ÂU¡f nt©L«.
9.  gŸëfëš Rfhjhu trÂfŸ nk«gL¤j¥gl nt©L«.
10.  muÁ‹ £l§fis mYty®fŸ / gŸë¤ jiyik MÁça®fŸ e‹F bjçªJ
      it¤ÂU¡fnt©L«. mt‰iw eilKiw¥gL¤Jtš j§fis KGikahf
     
11.  MÁça®fŸ f©o¥ghf Ïiw tz¡f¤Â‰F K‹d® tUif òçtij cjé¤
      bjhl¡f¡ fšé mYty®fshš cWÂ brŒa¥gl nt©L«.
12.  fhiy Kjš khiy tiu MÁça®fŸ jtwhkš gŸëæš ÏU¡f nt©L«.        
      f‰wš f‰Ã¤jš gâ Áw¥ghf eilbgwnt©L«.
13.  kh©òäF Kjyik¢r® mt®fë‹ m¿é¥Ã‹go br° (rJu§f«)
       éisah£L mid¤J¥ gŸëfëY« el¤j¥gl nt©L«.
14. MÁça®fë‹ nfhç¡iffŸ clD¡Fl‹ Ko¡fnt©L«.  MÁça®fë‹
      ca®fšé f‰gj‰fhd mDk ngh‹w nfhç¡iffis fhy« jhœ¤jhkš,
      gŸëfë‹ brašgh£o‰F v›éj ÏilôW« Ï‹¿, mDk tH§»l¤ j¡f
      elto¡iffis nk‰bfhŸs nt©L«.
15.   jâ¡if¤ jil g¤ÂfŸ F¿¤J cl‹ elto¡if nk‰bfh©L jâ¡if¤
       jilfis ãt®¤Â brŒa¥gl nt©L«.
16.   MÁça® nrkey ã fz¡F¤ jhŸ tH§Fjš F¿¤J Jçj elto¡if
       nk‰bfhŸs nt©L«.
17.   mid¤J x‹¿a¤ÂY« fUñy fz¡F¤ JiwÍl‹ x›bthU khj 
       x¤ÂirÎ brŒa¥g£l m¿¡if rk®¥Ã¡f¥gl nt©L«.
18.  éiyæšyhkš tH§f¥gL« muR  ey¤Â£l§fis gŸëæš gæY«
      khzt®fS¡F clD¡Fl‹ »il¥gij cWÂ brŒa¥glnt©L«.
19.  ÚÂk‹w tH¡FfS¡fhd gÂntLfis x›bthU x‹¿a¤ÂY«  rçahf
      ngz¥glnt©L«. ÚÂk‹w Ô®¥ò bgw¥g£l tH¡FfŸ ÛJ Áw¥ò ftd«
      brY¤Â brašglnt©L«. nkY«, ÚÂk‹w mtkÂ¥ò tH¡FfŸ ÛJ jå¡
      ftd« brY¤Â clD¡Fl‹ Jçj elto¡if nk‰bfhŸs¥glnt©L«.
20. CCE mid¤J¥ gŸëfëY« brašgL¤Jtij cWÂ¥gL¤j nt©L«.