தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
வட்டாரச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 25 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது .
மாலை 4 மணி அளவில்நாகப்பட்டினம் வடகுடி சாலையில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டஅலுவலகக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது .
நாகப்பட்டினம் மாவட்டஅலுவலகக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது .
இந்தக் கூட்டத்தில் ஜூன் 13 ஆம், தேதி அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் பற்றி முடிவடுத்தல்.
அணைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் துணைப் பொறுப்பாளர்கள் வட்டாரப் பொறுப்பாளர்கள் கலந்துக் கொள்ள மாவட்டச் செயலாளர்
அன்புடன் அழைக்கிறார்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிநாகப்பட்டினம் மாவட்டக்கிளை
No comments:
Post a Comment