SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, March 30, 2012


jäœehL bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id 600 006.
e.f. v© 08118 /o2/2012 ehŸ   21.03.2012

bghUŸ

jäœehL bjhl¡f¡ fšé rh®ãiy¥ gâ 2011-2012M« fšé M©oš midtU¡F« Ïilãiy¡ fšé £l¤Â‹ Ñœ eLãiy¥ gŸëfŸ ca®ãiy¥ gŸëfshf ju« ca®¤j¥g£ljhš bjhl¡f¥ gŸëahf ãiyæw¡f« brŒa¥g£l gŸëfS¡F bjhl¡f¥ gŸë jiyik MÁça® gâæl« tH§f¥g£lJ bjhl¡f¥ gŸë¤ jiyik MÁça® gâæl§fŸ ga‹gL¤j m¿ÎiufŸ tH§Fjš rh®ò.gh®it
1)
murhiz (ãiy) v© 64 gŸë¡ fšé (Á2) Jiw ehŸ 15.03.2012.

2)
murhiz (ãiy) v© 66 gŸë¡ fšé (Á2) Jiw ehŸ 16.03.2012.


*****
           
gh®itæš f©l murhizfëš 2011-2012M« fšéah©oš eLãiy¥ gŸëfŸ ca®ãiy¥ gŸëfshf ju« ca®¤j¥g£ljhš ãiyæw¡f« brŒa¥g£l 336 k‰W« 704 bjhl¡f¥ gŸëfëY« cŸs xU Ïilãiy MÁça® gâæl¤ij bjhl¡f¥ gŸë¤ jiyik MÁça® gâælkhf ãiyca®¤Â MizfŸ btëæl¥g£LŸsd.  mj‹go j§fŸ kht£l¤ÂYŸs ãiyæw¡f« brŒa¥g£l gŸëfëš cŸs xU Ïilãiy MÁça® gâæl¤ij bjhl¡f¥ gŸë¤ jiiyik MÁça® gâælkhf ãiyca®¤Â m›étu¤Âid gŸë msit¥ gÂnt£oY«, cjé bjhl¡f¡ fšé mYtyf« k‰W« kht£l bjhl¡f¡ fšé mYtyf¤Âš ngz¥gL« gÂntLfëY« F¿¥Ãlš nt©L«.  murhizfŸ ϤJl‹ Ïiz¡f¥g£LŸsJ.

2) 31.03.2012 rå¡»Hik m‹W mid¤J kht£l§fëY« (br‹id j鮤J) ÑœfhQ« t©z« muÁdhš j‰nghJ m¿é¡f¥g£LŸs 1040 bjhl¡f¥ gŸë¤ jiyik MÁça® gâæl§fis V‰fdnt bjhl¡f¥ gŸë¤ jiyik MÁça® gâæl¤ÂèUªJ Ïilãiy MÁça®fshf gjé Ïw¡f« brŒa¥g£lt®fŸ k£L« Û©L« bjhl¡f¥ gŸë¤ jiyik MÁça®fshf gjé ca®¤Jtj‰F fyªjhŒÎ el¤j¥bgwš nt©L«.

3) 31.03.2012 fhiy 08.30 K‰gfš Kjš V‰fdnt bjhl¡f¥ gŸë¤ jiyik MÁça®fshf gâah‰¿ gjé Ïw¡f« brŒa¥g£l Ïilãiy MÁça®fS¡F k£L« Û©L« bjhl¡f¥ gŸë¤ jiyik MÁauhf gjé ca®Î tH§F« fyªjhŒÎ k‰W« bjhl¡f¥ gŸë¤ jiyik MÁça® gâæl§fŸ ju« ca®¤Jtj‹ fhuzkhf Ïlkh‰w« brŒa¥gl nt©oa Ïilãiy MÁça® fyªjhŒÎ eilbgWjš nt©L«.

4) nk‰fhQ« fyªjhŒé‹nghJ ÑœfhQ« eilKiwfŸ jtwhJ Ëg‰w¥gl nt©L«.
m) m›thW ÛsΫ bjhl¡f¥ gŸë¤ jiyik MÁçauhf gâak®¤j¥gL«nghJ, xU x‹¿a¤Âš x‹W¡F« nk‰g£l gâeg®fS¡F ÛsΫ bjhl¡f¥ gŸë¤ jiyik MÁça® gâtH§F« nghJ, jåa® bjhl¡f¥ gŸë¤ jiyik MÁçauhf gjé ca®Î bg‰w K‹Dçik mo¥gilænyna tH§FkhW nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.

M) bjhl¡f¥ gŸë¤ jiyik MÁça® gâælkhf ãiyca®¤j¥gLtjhš m¥gŸëæš gâæš Ïisnahuhf cŸs xU Ïilãiy MÁaiu ntW gŸë¡F ã®thf ÏlkhWjš më¡f¥gl nt©L«.

Ï)  xU x‹¿a¤Âš x‹W¡F« nk‰g£l Ïilãiy MÁça®fŸ ÏlkhWjš më¡F« nghJ gŸëæš nr®ªj ehis¡ bfh©L K‹Dçik Ëg‰w nt©L«.  ntW vªjéjkhd K‹D¨hikiaÍ« gçÓyid brŒjšTlhJ.

<)  31.03.2012 m‹iwa njÂæš kWãakd mo¥gilæš gâah‰Wgt®fS¡F gjé ca®nth, Ïlkh‰wnkh tH§f¡TlhJ.

5) nk‰fh© fyªjhŒÎ eilbgW« ehshd 31.03.2012 kht£l¤Âš cŸs bjhl¡f k‰W« eLãiy¥ gŸëfŸ mid¤J« ntiyehshf brašgLjš nt©L«. Ï¢brašKiwfSl‹ Ïiz¡f¥g£LŸs got¤Âš étu§fis ó®¤Â brŒJ Ï›éa¡f¤Â‰F fyªjhŒÎ¡F¥Ã‹ cl‹ mD¥g mid¤J kht£l bjhl¡f¡ fšé mYty®fS« nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.

6) nkY«, Ï¡fyªjhŒÎ v›éj òfhU¡F« Ïlkë¡fhkš brašgl mid¤J kht£l bjhl¡f¡ fšé mYty®fS« nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.

Ïiz¥ò got« -2.
bjhl¡f¡ fšé Ïa¡Fe®.
bgWe®
mid¤J kht£l bjhl¡f¡ fšé mYty®fŸ.

Saturday, March 24, 2012

இணையதளத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு பாடத் திட்டம்

 மார்ச் 20: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை எழுதலாம். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.
இந்த இரண்டு தாள்களிலும் 150 மதிப்பெண்ணுக்கு "மல்டிபிள் சாய்ஸ்" வடிவில் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இதில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.
முதல் தாளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தாளுக்கு 6 முதல் 12 வகுப்பு வரையான பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களை முழுமையாகப் படித்தால் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாடத் திட்ட விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்), கணிதம், சுற்றுச்சூழலியல் மற்றும் அறிவியல் பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் இடம்பெறும்.
இரண்டாம் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்) பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். கணிதம் மற்றும் அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அந்தந்தப் பாடங்களில் இருந்து மட்டும் தலா 60 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். பிற பாட ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒரு தாளை தேர்ந்தெடுத்து எழுதலாம்.
நாளை முதல் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் உள்ள 66 மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 8 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வழங்குவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 4 ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50.

ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல் தாள் பாடப்பிரிவு விவரம்
First Published : 23 Mar 2012 01:23:11 PM IST

Last Updated : 23 Mar 2012 01:29:16 PM IST
பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு தேசிய மற்றும் மாநில அளவில் தகுதித் தேர்வினை நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி வழங்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை அடுத்து, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வான டிஎன் டிஇடி தேர்வு வரும் ஜூன் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி மார்ச் 22ம் தேதி துவங்கியுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எந்தப் பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வு 5 பாடபிரிவுகளைக் கொண்டதாகும். 1. குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும், 2. தமிழ்/தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/உருது, 3. ஆங்கிலம், 4. கணிதம், 5. சுற்றுச்சூழல் படிப்பு ஆகிய பாடங்களின் கீழ் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 30 கேள்விகள் கேட்கப்படும்.

பொதுவாக இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் தற்போது இத்தேர்வை எழுதும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 150க்கு 90 மதிப்பெண் அதாவது 60% மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.

1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இந்த முதல் தாள் தேர்வினை எழுத வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வெழுதுவோருக்கான பாடப்பிரிவு விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

1. குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்,2. தமிழ்3. ஆங்கிலம்4. கணிதம்5. சுற்றுச்சூழல் படிப்பு

Saturday, March 17, 2012

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: சர்வே-16-03-2012 பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: சர்வே-16-03-2012


பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: சர்வே-16-03-2012

எழுத்தின் அளவு :
டெல்லி: கடந்த 2005ம் ஆண்டு, 134.6 லட்சமாக இருந்த பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 2009ம் ஆண்டில், 81.5 லட்சமாக குறைந்துவிட்டது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த, 2012ம் ஆண்டிற்கான பொருளாதார சர்வே கூறுகிறது.
மேலும், கல்விக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) செலவினம், 2006-07ம் ஆண்டிலிருந்த 2.72% என்ற அளவிலிருந்து, 2011-12ம் ஆண்டில் 3.11% என்ற அளவில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வேயின்படி, சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் விதிமுறைகள், கல்வி உரிமை சட்டத்தின்(RTE) விதிமுறைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, கூடுதல் ஆசிரியர்கள், வகுப்பறைகள், கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றை ஒதுக்கி, 8 வருடங்கள் ஆரம்ப கல்வி என்ற சுழற்சியில் மாநிலங்களை ஈடுபடுத்தல், சிறப்பான முறையில் பள்ளிகளை மேற்பார்வையிடுவதற்கான ஆதரவை அதிகரிப்பது மற்றும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
கடந்த 2011ம் ஆண்டு குறைந்த விலையிலான Tablet PC -ஐ நிறுவியது ஒரு சாதனையாக கூறப்பட்டுள்ளது.

வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்வு

வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்வு

First Published : 17 Mar 2012 12:34:03 AM IST


புது தில்லி, மார்ச் 16: மாதாந்திர சம்பளதாரர்கள் ஓரளவு பயனைடயும் வகையில் ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இது ரூ. 1.80 லட்சமாக இருந்தது.
 மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2012-13-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
 இதன்படி ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை உள்ளவர்கள் இனி வருமான வரி செலுத்தத் தேவையில்லை. முன்னர் இது ரூ. 1.80 லட்சமாக இருந்தது.
 அத்துடன் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையிலான ஊதியம் பெறுவோர் 10 சதவீத வரி செலுத்த வேண்டும்.
 ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையிலான ஊதியம் பெறுவோர் 20 சதவீத வரி செலுத்த வேண்டும். ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஊதியம் பெறுவோர் 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்றார் முகர்ஜி.
 பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரையான தொகைக்கு வரி கிடையாது. ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையான தொகைக்கு 10 சதவீதமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
 நேரடி வரி வரைவை (டிடிசி) அமல்படுத்தும் நோக்கில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக முகர்ஜி தெரிவித்தார்.
 ஆனால் நேரடி வரி வரைவை பரிசீலித்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழு வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால் அதை முகர்ஜி செயல்படுத்தவில்லை.
 மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வசதியை 60 வயது முதல் 80 வயது வரையிலான மூத்த குடிமக்கள் பெறலாம். ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையிலான தொகைக்கு 10 சதவீதமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையிலான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.
 நேரடி வரி வரைவு (டிடிசி) தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கைகள் ஆராயப்படுகின்றன. இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
 இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ள வரி விதிப்பு முறைக்கு மாற்றாக அமையும்.
 சேமிப்புகளின் மூலம் கிடைக்கும் தொகைக்கு வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரூ. 10 ஆயிரம் வரை தொகை பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் முகர்ஜி.


Wednesday, March 14, 2012

தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி


திருச்சிதாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி

First Published : 14 Mar 2012 03:16:53 PM IST நாகப்பட்டினம், மார்ச் 13: நாகை மாவட்டத்தில் கல்வியாண்டின் இறுதியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தாற்காலிக பணி மாறுதல்களை ரத்து செய்யக் கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி திட்டமிட்டுள்ளது.
 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் நாகை மாவட்டக் கிளை வட்டாரச் செயலர்கள் கூட்டம், நாகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ரா. முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
 மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ. ராமகிருஷ்ணன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் சி. பிரபா, தங்க. மோகன், பி. பன்னீர்செல்வம், மாவட்டத் துணைத் தலைவர் இரா. நீலா புவனேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலர் மா. சித்தார்த்தன் மற்றும் அனைத்து வட்டார செயலர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஓய்வு பெற்றோர் பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 நடுநிலைப் பள்ளிகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமித்த தமிழக அரசுக்கு பாராட்டுத் தெரிவிப்பது. அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் சிறப்பு ஆசிரியர் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
 கல்வித் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் தாற்காலிக பணி மாறுதல் வழங்காத போது, நாகை சரகத்தில் மட்டும் கல்வியாண்டின் இறுதியில் ஆசிரியர்களுக்கு தாற்காலிக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. இவற்றை ரத்து செய்யக் கோரி, தொடர் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன் வரவேற்றார்.
 

dinthanthi news 14.3.12


dinamalar nagapattinam news 14.3.12ehs;:13.03.2012   
     jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzpapd; tl;lhur;nrayhsh;fs; $l;lk; 12.03.2012 md;W khiy 5.30 kzpastpy; ehifapy; eilngw;wJ. khtl;lj; jiyth; jpU.g.KUfgh];fud; mth;fs; jiyikNaw;whh;fs;. khtl;lr; nrayhsh; jpU.K.nyl;Rkpehuhazd; mth;fs; tuNtw;Giuahw;wpdhh;fs;. khepyj;Jizj;jiyth; jpU.,uh.Kj;Jf;fpU\;zd; mth;fs; Kd;dpiy tfpj;jhh;fs;. khepy nraw;FO cWg;gpdh; Nfh.,uhkfpU\;zd; khepy nghJf;FO cWg;gpdh;fs; jpUkjp.rp.gpugh, jpU.jq;f.Nkhfd;, jpU.gp.gd;dPh;nry;tk; , khtl;lj;Jizj;jiyth; jpUkjp.,uh.ePyh GtNd];thp, khtl;lj; Jizr; nrayhsh; jpU. kh.rpj;jhh;j;jd; MfpNahh; kw;Wk; midj;J tl;lhur; nrayhsh;fSk; fye;Jf; nfhz;lhh;fs;. Gjpjhf Njh;e;njLf;fg;gl;l jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzpapd; Xa;T ngw;Nwhh; gphpT khtl;lj; jiyth; jpU. fhspKj;J,khtl;lr; nrayhsh; jpU.K.fUzhepjp, khtl;lg; nghUshsh; jpU. tp.nry;tuh[; MfpNahh; mwpKfk; nra;J itf;fg;gl;lhh;fs;. $l;lj;jpy; fPo;f;fz;l jPh;khdq;fs; epiwNtw;wg;gl;lJ. khtl;lg; nghUshsh; jpU. g.N[hjp mth;fs; ed;wp $wpdhh;fs;.   
jPh;khdq;fs; :-
·        eLepiyg;ggs;spfSf;F rpwg;G Mrphpah;fis epakdk; nra;j jkpof muRf;F ,e;jf; $l;lk; ed;wp ghuhl;LfpwJ.
·        midj;J eLepiyg;gs;spfSf;Fk; rpwg;G Mrphpah;fs; gzpaplk; xJf;fPL nra;J epug;GkhW jkpof muir jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzp Nfl;Lf; nfhs;fpwJ.
·        fy;tpia jdpahUf;F jhiu thh;f;Fk; PPP vd;w jpl;lj;jpid vjph;j;J mfpy ,e;jpa Mrphpah; $l;lzpAk; jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzpAk; ,ize;J GJ nly;yp [e;jh; ke;jhpy; tUk; khh;r; 16 k; Njjp jh;zh elj;JfpwJ. Vg;uypy; ghuhSkd;wk; Kd;G kwpay; nra;a cs;sJ. jw;NghJ gs;spfspy; mikj;J ,Uf;Fk; gs;sp Nkyhz;ikf;FOit (SMC) cld; uj;J nra;jpl jkpof muir jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzp Nfl;Lf; nfhs;fpwJ.
·        jkpo;ehl;by; ve;jnthU khtl;lj;jpYk; jw;fhypf gzpkhWjy; toq;fhjNghJ ehfg;gl;bdk; rufj;jpy; kl;Lk; fy;tpahz;bd; ,Wjp khjq;fspy; Mrphpah;fSf;F jw;fhypf gzpkhWjy; toq;fg;gLfpwJ. ,ij itj;J rpy Raeythjpfs;Mrphpah;fsplk; gzk; gwpf;Fk; Ntiyapy; ,wq;fpAs;sdh;.  ,J Mrphpah;fSf;F kd cisr;riy Vw;gLj;JfpwJ. toq;fg;gl;l midj;J jw;fhypf gzpkhWjy;fisAk; cld; uj;J nra;Ak;gb jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzp Nfl;Lf; nfhs;fpwJ. NkYk; ,e;epiy njhlh;e;jhy; njhlh; Nghuhl;lk; elj;Jtnjd jPh;khdpf;fg;gLfpwJ.


·         Vg;uy; 21 k; Njjp nrd;idapy; eilngwTs;s kh];lh; Ehw;whz;L tpohtpw;F tl;lhu gq;fhf xt;nthU tl;lhuKk; &2500 (,uz;lhapuj;J IEhW) toq;Ftnjd jPh;khdpf;fg;gLfpwJ.
·        ehif khtl;lj;jpy; njhFg;G ts ikaq;fSf;F toq;fg;gLk; rpy;yiu nrytpdj; njhifia Kiwahf njhFg;G ts ikaq;fspy; nrytplg;gLtjpy;iy. ,jid Kiwahf fz;fhzpj;J toq;fpl $Ljy; Kjd;ikf;fy;tp mYtyh; (mf,) mth;fis jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzp Nfl;Lf; nfhs;fpwJ.
·        ehfg;gl;bdk; khtl;lj;jpy; cjtpj; njhlf;ff;fy;tp mYtyfq;fspy; cs;s fhypg;gzpaplq;fis cld; epug;gpLkhW jkpof muir jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzp Nfl;Lf; nfhs;fpwJ.

Tuesday, March 13, 2012

koottani BLOCK SECRETARIES MEETING 12.3.12--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை