மொட்டையடித்து 7ல் ஆசிரியர்கள் பேரணி
கருத்துகள்
நெல்லை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி சென்னையில் மாநில அளவில் ஆசிரியர்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், '3 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணியில், ஆயிரம் ஆசிரியர்கள் மொட்டையடித்து பங்கேற்பார்கள். அரசு எங்களை மொட்டையடித்து விட்டது என்பதை இதன் மூலம் வெளிப்படுத்துவோம்' என்றனர்
.
No comments:
Post a Comment