SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Saturday, May 18, 2013

JULY 27 IS THE LAST DATE FOR APPLYING B.ED IN TAMILNADU OPEN UNIVERSITY


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பி.எட் விண்ணப்பங்கள் வழங்கல்மே 17,2013,07:34 IST

எழுத்தின் அளவு :
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.,  கல்வி மையத்தில் பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.,யில் 2014ம் ஆண்டிற்கான பி.எட் விண்ணப்பங்கள் கல்வி மையத்தில் வழங்கப்படுகிறது. ஏதேனும் இளநிலை பட்டம் பெற்றவர்கள், 2 ஆண்டு அனுபவம் பெற்ற பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜூலை மாதம் 27ம் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பத்தை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை., மையத்தில் 550 ரூபாய் செலுத்தி பெற்று கொள்ளலாம். மேலும், பி.ஏ. பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி, பி.சி.ஏ, பட்ட மேற்படிப்புகளான எம்.ஏ, எம்.காம், எம்.எஸ்சி, எம்.சி.ஏ உட்பட பல்வேறு படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுக்கும் அட்மிஷன் நடந்து வருகிறது.
18 வயது நிரம்பியவர்கள், எந்தவித அடிப்படை கல்வி தகுதி இல்லாதவர்கள், 8, 9, 10 மற்றும் 11ம் வகுப்பு படித்தவர்கள் 6 மாத ஆயத்த படிப்பு தேர்ச்சிக்கு பின்னர் ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் சேரலாம்.
அட்மிஷன் மற்றும் மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை., மையத்தை அணுகலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.

No comments: