அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு
சென்னை: அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, கடுமையாக சரிந்துள்ளது.பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கை, கொள்கை விளக்க குறிப்பு புத்தகம், சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
அதில், மாணவர் சேர்க்கை குறித்த, விவரங்கள் தரப்பட்டுள்ளன.அரசு பள்ளிகளில், மாணவர் சேருவது, படிப்படியாக குறைந்து வரும் தகவல், வெளியாகி உள்ளது. கடந்த, 2008-09ம் ஆண்டு, அரசு பள்ளிகளில், 43.678 லட்சம் மாணவர்கள் படித்தனர்; கடந்த கல்வி ஆண்டில், 36.58 லட்சம் என்ற அளவில், இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது.
No comments:
Post a Comment