தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம்
மாநில செயற்குழுவில் முடிவு
ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலம் ஆசிரியர் மாறுதல் நடத்திடக் கோரியும்
அரசாணை எண் 23 மற்றும் 216 ஆகியவற்றை தெளிவுரை வழங்கி உடன் நடைமுறை படுத்திடக்கோரியும்
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைந்து தர ஊதியம் ரூபாய் 4200 வழங்கிடக்கோரியும்
ஒவ்வொரு வட்டாரத் தலைநகர்களிலும்ஜூன்13 ம்தேதி அன்று உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்புஆர்ப்பாட்டம் நடத்துவதெனதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மாநில செயற்குழுவில் முடிவு செயப்பட்டுள்ளது
ஆசிரியப் பேரினமே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வீர் !
கோரிக்கைகளை வென்றெடுப்போம் ! !
No comments:
Post a Comment