மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்டட விண்ணப்பங்களை மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்.
No comments:
Post a Comment