நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு மார்ச் 8ம் தேதி நடைபெறுகிறது.
தகுதியுடைவர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு மார்ச் 8ல் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் தலைமையாசிரியர்கள், அந்தந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment