பிப்ரவரி 25 உள்ளிருப்பு வேலை நிறுத்தம்
பிப்ரவரி 26 ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு
போராட்டம். 7 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு. விவரங்களுக்கு
இன்று இரவு கலைஞர் மற்றும் மக்கள்
தொலைகாட்சி செய்திகளை காணத்
தவறாதீர்கள்.... வெல்க போராட்டம்...
No comments:
Post a Comment