SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Tuesday, September 17, 2013

திறந்தநிலை பல்கலை. பி.எட். படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

திறந்தநிலை பல்கலை. பி.எட். படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

First Published : 15 September 2013 02:23 AM IST
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
 இந்தப் படிப்பில் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். அக்டோபர் 27-இல் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சென்னையிலுள்ள பல்கலைக்கழக வளாகத்திலும், கல்வி மையங்களிலும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும்.
இது குறித்த மேலும் விவரங்களை 044 - 24306617 தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டும், www.tnou.ac.in இணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
இந்த படிப்பு பி.எட். பொதுக் கல்விக்கு இணையானது என, பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: