SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Thursday, May 09, 2013

782 SPECIAL TEACHERS APPOINTMENT ON SENIORITY BASIS

பதிவு மூப்பு அடிப்படையில் 782 சிறப்பு ஆசிரியர் நியமனம்

கருத்துகள்

Singam II first look
MORE VIDEOS
நாகர்கோவில்: உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளன. 440 உடற்கல்வி ஆசிரியர்கள், 196 ஓவிய ஆசிரியர்கள், 137 தையல் ஆசிரியர்கள், 9 இசை ஆசிரியர்கள் என்று 782 சிறப்பாசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். ஊதியம் 5,200&20,200. தர ஊதியம் 2,800.பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர், பழங்குடியினர் ஒதுக்கீடுகளும் உண்டு. 1.7.2013 அன்று 57 வயது வரை உள்ளவர்களும் தகுதியுடையவர்கள். 1:5 என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு, பதிவுமூப்பு மற்றும் உரிய கல்வி தகுதியுடைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளன

No comments: