KRISHNAGIRI KOOTTANI SOCIETY ELECTION STATUS
தேர்தலும் நிலைப்பாடும் அதற்கு முன் வாக்காளர் நிலையைப்பார்போம்
தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி 155
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 18
பட்டதாரி ஆசிரியர் சங்கம் 3
மன்றம் 49 பேர் அவர்கள் போட்டியிடவில்லை
* இந்நிலையில் 2.4 .13 செயற்குழு தனித்து போட்டியிட முடிவெடுத்தது.
* 7.4.13 தேர்தல்அறிகை வெளியிடப்பட்டது.
* 9.4.13 வேட்புமனு தாக்கல் செய்து முடித்தபின் மதியத்துக்கு
மேல் அரசியல்தலையீடு தொடங்கியது .
* இவர்கள் எல்லாம் ஆளுங்கட்சி எனவும் மற்றவர்கள் எல்லாம்
◌ எதிர்கட்சி எனவும் மாவட்ட செயலர் (அ.தி.மு.க) அவர்களிடம்
பேசி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யை பணியவைத்து
அவர்கள் வேட்பு மனு செய்துள்ள 5 பேருக்கும் பட்டதாரி ஒருவருக்கும்
இடம் ஒதுக்கி கூட்டணி மீதமுள்ள 6 இடங்களையும் எடுத்துகொண்டு
தேர்தல் நடக்க விடாமல் செய்து விடலாம் என எண்ணி காய் நகர்த்திகொண்டு
நகரம் , வட்டம் ,மாவட்டம் என அனைவரிடமும் (ஆளுங்கட்சி)
திரும்பிகொண்டு இருக்கின்றனர்.
இவர்கள் செனற தேர்தலில் தி.மு.க. விடம் சேர்ந்து கொண்டு இதே நிலைப்
பாட்டைத்தான் செய்தனர் . அதிக தொல்லை கொடுத்தும் பார்த்தார்கள்
ஆனாலும் 6 க்கு 6 ம் நாம்தான் வெற்றி பெற்றோம்.
இவர்களுக்கு எப்போதும் ஆளுங்கட்சிதான் முக்கியம்கட்சி அல்ல
தற்போது நாம் யாருக்கும் விட்டுகொடுப்பதில்லை என டமுடிவு செய்துள்ளோம்
போராடுவோம் வெற்றி பெறுவோம்
இறுதி வெற்றி நமதே
No comments:
Post a Comment