மாணவர்களுக்கு CCE முறையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள SOFTWARE
இதனை தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தகவலிறக்கம் செய்தபின் வானவில் அவ்வையார் எழுத்துருவை செய்யவும்
தகவல்களை உள்ளீடு செய்ய REVIEW TAB இல் கிளிக் செய்து பின்பு UNPROTECT SHEET
கிளிக் செய்யவும். பின்பு (SHIFT)+SSA என்று டைப் செய்யவும்.
இதை ஒவ்வொரு SHEET க்கும் செய்யவும்
No comments:
Post a Comment