அண்ணாமலைநகர்: அண்ணாமலை பல்கலை. நிர்வாகத்தை கவனிக்க தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றி வந்த மீனாட்சிசுந்தரத்துக்கு 58 வயதானதால், சமீபத்தில் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். புதிய பதிவாளர் நியமிக்கப்படா மல் காலியாக இருந்தது.இந்நிலையில், புதிய பதிவாளராக பேராசிரியர் பஞ்சநதம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் மேலாண்மைத் துறையின் தலைவராக பஞ்சநதம் பணியாற்றி வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக அண்ணாமலை பல்கலை.யின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. நிர்வாக சீர்கேட்டால் பல்கலைக்கழகம் தரம் குறைந்து பெரும் சர்ச்சையில் சிக்கியது. ஊழியர்கள் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை மேம்படுத்த அரசு முடிவு செய்து நடவடிக்கையை எடுத்து வருகிறது.
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Thursday, April 25, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment