ஆசிரியை திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை
பதிவு செய்த நேரம்: 5-3-2013 12:12
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆசிரியை திட்டியதால் 8 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆவுடையாபுரம் அரசுப் பள்ளியில் படித்த மாரிலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாள். தலைமை ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment