SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, February 01, 2013

"தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது"



பிப்ரவரி 01,2013,07:46 IST


திருநெல்வேலி மாவட்டம்சுப்பானூர் இந்து நடுநிலை பள்ளி,குலசேகரம்பட்டி பொன்னுச்சாமி துவக்க பள்ளிபுதுக்குடிமுருகா துவக்க பள்ளிசொக்கம்பட்டி ஹரிஜன் துவக்கபள்ளி செயலர்கள் தாக்கல் செய்த மனுக்கள்:மதுரை: "லட்சக்கணக்கானோர் படித்து விட்டு, வேலையின்றி காத்திருக்கின்றனர். இந்நிலையில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, தகுதித் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது" என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

எங்கள் பள்ளிகளில், 2011-12ம் கல்வியாண்டில்ஆசிரியர்காலிப் பணியிடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என,மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்தோம்ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களைபட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் எனதமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளதாக,துவக்கக் கல்வி அலுவலர் தெரிவித்தார்இதைகல்வியாண்டு துவங்கும் முன்பே தெரிவித்திருக்கவேண்டும்தாமதமாக தகவல் தெரிவித்தனர்அரசின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டனர்நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
நீதிபதி பிறப்பித்த உத்தரவுதமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் ஒரு சுற்றறிக்கையில், "ஆசிரியர்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைபணி நியமனம் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முதலில்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர்மாவட்ட பதிவு மூப்பின்படி பணி நியமனம் கூடாதுமாநிலபதிவு மூப்பின்படி நியமிக்க வேண்டும் எனசுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், "தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களைத் தான்பட்டதாரிஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்" எனநிபந்தனை விதித்துள்ளதுமாணவர்களுக்கு கட்டாயக்கல்வி அவசியம்அதைவிடதரமான கல்வி அவசியம்பதிவு மூப்பு அடிப்படையில்தகுதியானஆசிரியர்களை நியமிக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட், "தரமான கல்வியை வழங்க முடியாதஅரசு உதவி பெறும் பள்ளிகளைகளையெடுக்க வேண்டும்" எனஅறிவுறுத்தியுள்ளதுஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறஐந்து ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஜூன், 1ல்கல்வியாண்டு துவங்கியதுஆசிரியர் தகுதித் தேர்வு, 2012 ஜூலை, 12ல்நடந்துள்ளதுஅதையே காரணமாகக் கொண்டுதகுதி இல்லாதவர்களை ஆசிரியர்களாக நியமிக்கமுடியாதுஒரு, "வெப்சைட்"டில், "தமிழகத்தில், 685 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன;அவற்றில், 73 ஆயிரம் பேர் படிக்கின்றனர்" எனதகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவேலட்கணக்கானோர் படித்துவேலையின்றி காத்திருக்கின்றனர்இந்நிலையில்,தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யதகுதித்தேர்வு நடத்த வேண்டியுள்ளதுஆசிரியர் தேர்வுவாரியம் நடத்திய தகுதித் தேர்வில், 7.14 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர்பட்டம் பெற்றிருந்தால் மட்டும்அவரை பணியில் அமர்த்தமுடியாதுதகுதியானவர்களைவேலையில் நியமிக்க வேண்டும்மனுக்கள் தள்ளுபடிசெய்யப்படுகின்றனஇவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments: