By dn, சென்னை
First Published : 01 December 2012 11:47 AM IST
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் பயின்று வரும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதனால் ஒவ்வொரு பள்ளிக்கும் இந்த திட்டம் சார்ந்த பணிகளை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கல்வி அலுவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அளவில் என்.எஸ்.எஸ் திட்ட இணை இயக்குநர் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment