டி.இ.டி தேர்வுக்கு ஹால் டிக்கெட் அனுப்பும் பணி துவக்கம்
Fir
சென்னை: டி.இ.டி., தேர்வு ஜூலை 12ம் தேதி, 1,040 மையங்களில் நடக்கிறது. இதற்கான, கூட அனுமதி சீட்டு அனுப்பும் பணி, நேற்று முதல் துவங்கியது.
அரசு பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) செய்து வருகிறது.
டி.இ.டி., தேர்வுக்கு, 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், அதிகபட்சமாக 1,040 மையங்களில் தேர்வு நடக்க இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 400 முதல் 500 பேர் வரை தேர்வெழுதுவர். ஒரு அறையில் 20 பேர் வரை எழுதுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர்), 3,4248 பேரும், இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வை, 3, 51836 பேர் என, மொத்தம் 6, 5684 பேர் எழுதுகின்றனர். 22ம் தேதிக்குள், அனைவருக்கும் கூட அனுமதி சீட்டு அனுப்பப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும் போது, ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல்வேறு தேர்வுகளை நடத்த, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் டி.இ.டி., தேர்வு, வியாழக்கிழமை நடக்கிறது.
டி.இ.டி., தேர்வுக்கு, கீ-ஆன்சர் வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. விடைகளில் வரும் கருத்துக்களை பார்த்த பின், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிடவும் டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.

No comments:
Post a Comment