தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்களின் பெண் குழந்தைகள் B.Ed அல்லது D.T.Ed இந்த ஆண்டு பயின்றால் அவர்களுக்கு அகில இந்திய ஆசிரியர் கூட்டணி ரூபாய் ஐந்தாயிரம் கல்வி உதவித் தொகை வழங்குகிறது .
நிபந்தனைகள் :
1. பெண்ணின் பெற்றோர்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினராகஇருக்க வேண்டும்.
2. பெண் இந்த ஆண்டு B.Ed அல்லது D.T.Ed பயின்று கொண்டிருக்க வேண்டும் .
விபரங்களுக்கு உங்கள் மாவட்டச் செயலாளரை உடன் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment