SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Monday, April 30, 2012

ஆசிரியர்கள் நியமனம் 55 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக தேய்ந்தது ஏன்? கருணாநிதி

ஓராண்டில் மூன்றாவது அமைச்சர்: அ.தி.மு.க., ஆட்சி அமைந்த ஓராண்டு முடிவதற்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு மூன்றாவது அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். முதலில் இருந்த சி.வி.சண்முகம், இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், அதன் பின் வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர். அடுத்து வந்த அமைச்சர் சிவபதி, 26 ஆயிரத்து 686 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அறிவித்தார்.தற்போது பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அமைச்சர் சிவபதி, 14 ஆயிரத்து 349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பைச் செய்துள்ளார். ஆக, 55 ஆயிரம் ஆசிரியர்கள் என்ற அறிவிப்பு, 14 ஆயிரமாகத் தேய்ந்து போயிருக்கிறது. இந்த ஆட்சியில் ஆரம்பம் முதலே, பள்ளிக் கல்வி தொடர்ந்து சோதனைக்கு ஆளாகி வருகிறது.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Sunday, April 29, 2012

மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது


விபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் 
https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XWEdUNEtmMkpCUXc

கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிய 10 பேர் குழு நியமனம்




First Published : 29 Apr 2012 12:30:49 AM IST

Last Updated : 29 Apr 2012 04:53:21 AM IST
சென்னை, ஏப். 28: இப்போதுள்ள கல்வி முறையில் உள்ள குறைகளைக் கண்டறிவதற்காக 10 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: கல்வி முறையில் உள்ள குறைகளைக் கண்டறியவும், அவற்றை சரிசெய்து மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கவும் வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது.
பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி இந்தக் குழுவின் தலைவராக இருப்பார்.
பள்ளிக் கல்வி செயலாளர் டி. சபீதா, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, சென்னைப் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் தலைவர் பி.எஸ். பாலசுப்பிரமணியன், பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் எஸ்.சுவாமிநாதப் பிள்ளை, சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) முன்னாள் இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணியன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், பள்ளிக் கல்வி இயக்குநர் மணி, தொடக்கக் கல்வி இயக்குநர் சங்கர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் (ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்) இயக்குநர் தேவராஜன் குழுவின் உறுப்பினர்-செயலராக இருப்பார்.

ஆற்ற வேண்டிய பணிகள்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் குறைகளைக் கண்டறிந்து மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரை செய்தல்.

இப்போது நடைமுறையில் உள்ள பாடப்புத்தகங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து மாற்றங்களைப் பரிந்துரை செய்தல்.

தரமான கல்வியை அளிப்பதற்காக பள்ளிகளுக்குத் தேவைப்படும் இன்றியமையாத கட்டமைப்பு வசதி, தளவாட வசதி, உபகரணங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தல்.

மேம்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு ஏற்ப தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்தல்.

ஆசிரியர்களுக்குத் தேவையான பணியிடைப் பயிற்சிகள் குறித்துப் பரிந்துரை செய்தல்.

அனைத்துப் பள்ளி செயல்பாடுகளையும் மேம்படுத்த, பள்ளி ஆய்வு முறைகளில் தேவைப்படும் மாற்றங்களைப் பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்பட வேண்டும்



விபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் 


https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XNWJTUGhTVGlrZFE

Thursday, April 26, 2012


khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ‰Á ãWtd Ïa¡Feç‹ brašKiwfŸ,
br‹id - 600 006
e.f. v©. 8584 / <1 / 2012, ehŸ 24.04.2012
bghUŸ :
khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ‰Á ãWtd«, br‹id-6 muR nfß bjhiy¡fh£Á _y« fšé xëgu¥ò¢ nrit M®tKŸs MÁça®fë‹ j‹ étu¥g£oaš nrfç¥ò rh®ò.
gh®it :
110tJ éÂæ‹ Ñœ kh©òäF jäHf Kjšt® mt®fë‹ m¿é¥ò ehŸ 26.08.2011.
... ... ...
jäHf¡ fšé tuyh‰¿š K¥gUt KiwiaÍ«, bjhl® k‰W« KGikahd kÂ¥Õ£L KiwæidÍ« m¿Kf¥gL¤ÂÍŸsij¤ bjhl®ªJ, jukhd fšéia Ïy¡fhf¡ bfh©LŸs  muR, nfß o.é. têahf òÂa muR fšéxëgu¥ò¢ nrit (Government Educational Channel) x‹iw¤ Jt¡Ftjhf  kh©òäF jäHf Kjšt® mt®fŸ m¿é¤JŸsh®fŸ.
Ï¢nrit 2012-13M« M©oèUªJ jkJ fšé xëgu¥ig¤ bjhl§F«. Ïš ÂdªnjhW« 1 Kjš 12M« tF¥ò ghl¤Â£l§fëèUªJ ghl¥gFÂfŸ, Âwik thŒªj MÁça®fshš gšntW ãfœ¢Áfshf¤ jahç¡f¥g£L xëgu¥g¥gL«. Ïj‰fhf fšé ãfœ¢Áfis¤ jahç¡F« gâæš khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ‰Á ãWtd«
ãfœ¢ÁfŸ khzt®fS¡F¥ gaDŸsjhfΫ RitahfΫ f‰wèš
j‹étu¥g£oaš
t. v©.
bga® k‰W« gjé, gŸë Kftç
f‰Ã¡F« ghl«
ãfœ¢ÁfŸ jahç¤jèš Áw¥ò¤ Âw‹/ jFÂfŸ
Å£L Kftç
miyngÁ v©

F¿¥ò :
  • kht£l MÁça®fšé k‰W« gæ‰Á ãWtd Kjšt®fŸ Ï¡fo¤ij¥ nghÂa ÃuÂfŸ  vL¤J, t£lhu tsika§fS¡F¥ g§nf‰ghs®fŸ _y« mD¥g nt©L«. 25.04.2012 m‹W eilbgW« gæ‰Áæ‹nghJ 15 ika§fëY« mid¤J g§nf‰ghs®fS¡F« Ï¡foj¢ brŒÂ go¤J¡ fh£l¥gl nt©L«. 26.04.2012 k‰W« 27.04.2012 M»a ehŸfëš eilbgW« MÁça¥ gæ‰Áfëš Ï¡foj« mid¤J MÁça®fS¡F« go¤J¡ fh£l¥gl nt©L«. foj efš x‹W« MÁça®fS¡F më¡f¥gl nt©L«.
  • kht£l MÁça®fšé k‰W« gæ‰Á ãWtd Kjšt®fŸ, j§fŸ kht£l¤Âš cŸs
    10, 12M« tF¥ò bghJ¤nj®Î éil¤jhŸ ÂU¤J« ika§fS¡F Ï¡foj efiy mD¥Ã ika¥ bghW¥ghsçl« nr®¥Ã¡f nt©L«. éil¤jhŸ ÂU¤J« gâæš

                                                                                                                                    Ïa¡Fe®
bgWe®
  1. mid¤J MÁça®fšé k‰W« gæ‰Á ãWtd Kjšt®fŸ.
  2. mid¤J Kj‹ik¡ fšé mYty®fŸ.
  3. mid¤J kht£l¡ fšé mYty®fŸ.
efš
  1. Ïa¡Fe®, bjhl¡f¡ fšé Ïa¡ff«, br‹id-6.        jftY¡fhf¡ fåÎl‹
  2. Ïa¡Fe®, gŸë¡fšé Ïa¡ff«, br‹id-6.           mD¥g¥gL»wJ.





Tuesday, April 24, 2012

PART TIME TEACHERS PROCEEDINGS






Tamilnadu State Mission of Education For All

“midtU« f‰ngh«”                                 “midtU« ca®nth«”


From
To

State Project Director,      
Sarva Shiksha Abhiyan,
Chennai.600 006
Chief Educational Officer /
District Programme Co-ordinator,
All Districts


Rc.No.1115/A5/SSA/11 dated:  18.04.2012

Sir / Madam,


Sub: Part-time instructors – Payment of salary –     Instructions  – issued.
Ref:     G.O.Ms.No. 177/School Education (c2) Department,
            dated: 11.11.2011
                                                                       
* * * * * *
1) The attention of all CEOs and DPCs is drawn to para 3.2 of G.O cited, wherein guidelines have been issued regarding :
·         Claiming of salary to Part – time Instructors with reference to the working hours,
·         Fund transfer and
·         The duties of the drawing and disbursing officer namely of the Headmaster

2) Based on the guidelines, the following instructions are issued:

The working hours should be ½ working day in  3 days per week either from 09.30 a.m to 12.30 p.m or from 02.00 p.m to 05.00 p.m to be fixed by Head of the Institution and a time table should be formed and given to them.

·         They should not claim  to work for more than 3 half days in a week to account for full month salary
·         They should work for all the 4  weeks in a month (1/2 working day for 3 days)
·         They are not permitted to work for full day, treating such full day as 2 days
·         No part time instructors should be allowed to work continuously for 12 days and treat the same as one month.
·         Proportionate salary is to be deducted for the days of absence from duty
·         Amount for salary is to be released directly by DPC to VEC account
·         Headmaster of the concerned school is to draw the salary from VEC account and pay the salary to them after getting proper acquittance.
A profile / personnel file is to be maintained for each Part Time Instructor by the Head Master as given in the G.O
If any deviation is brought to notice, severe action will be taken against all concerned.
The letter should be acknowledged by next post.


For  State Project Director