SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Tuesday, November 29, 2011

தினமணி நாளிதழ் செய்தி 29.11.2011தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளை பொதுக்குழு கூட்டத் தீர்மானங்கள்


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளை பொதுக்குழு கூட்டத் தீர்மானங்கள்


jkpo;ehL njhlf;fg;gs;sp Mrphpah; $l;lzpapd; ehfg;gl;bdk; khtl;lf;fpisapd; nghJf;FO ,d;W (27.11.2011) fhiy 10 kzpastpy; fhlk;ghbapy; $baJ. khtl;lj; jiyth; g.KUfgh];fud; mth;fs; jiyikNaw;whh;fs;. khepyj; Jizj;jiyth; jpU.,uh.Kj;Jf;fpU\;zd;, khepy nraw;FO cWg;gpdh; jpU.Nfh.,uhkfpU\;zd;, khepyg;nghJf;FO cWg;gpdh;fs; jpU.jq;f.Nkhfd;, jpU.gp.gd;dPh;nry;tk; kw;Wk; jpUkjp rp.gpugh MfpNahh; Kd;dpiy tfpj;jhh;fs;. khtl;lr; nrayhsh; jpU.K.nyl;Rkpehuhazd; mth;fs; tuNtw;Giuahw;wpl $l;lg; nghUs; Fwpj;J tpthjpf;fg;gl;lJ. khtl;lg; nghUshsh; jpU.g.N[hjp mth;fs;  ed;wp $wpdhh;fs;. nghJf;FO cWg;gpdh;fs;; fye;Jf; nfhz;ldh;. fPo;f;fz;l jPh;khdq;fs; epiwNtw;wg;gl;lJ.
jPh;khdq;fs;:-
1.  khtl;lr; nrayhsuhy; tuT nryT gbf;fg;gl;L midtuhYk; Vw;Wf;nfhs;sg;gl;lJ.
2.   2011-2012 Mk; Mz;Lf;fhd cWg;gpdh; Nrh;f;ifia Kbj;J gl;bay; kw;Wk; re;jhj;njhifia brk;gh; 15, 2011 f;Fs;; xg;gilf;fNtz;Lk; vd tl;lhug; nghWg;ghsh;fis ,e;jg; nghJf;FO Nfl;Lf; nfhs;fpwJ.
3.   tl;lhug; nghWg;ghsh;fs; xg;Gjy; mspj;jgb fl;bl epjpia brk;gh; 15,2011 f;Fs; mspj;J fl;blg; gzpia tpiue;J Kbj;jpl xj;Jiog;G jUkhW tl;lhug; nghWg;ghsh;fis ,e;jg; nghJf;FO Nfl;Lf; nfhs;fpwJ.
4.   khepy mikg;gpd; Kbtpd;gb kfspUf;fhd mikg;ig njhlq;fpl xt;nthU tl;lhuj;Jf;Fk; xU nghWg;ghsiu midj;J tl;lhuq;fspYk; nghJf;FOitf;$l;b ngah; kw;Wk; Kfthpia brk;gh; 15, 2011 f;Fs;; xg;gilf;fNtz;Lk; vd tl;lhug; nghWg;ghsh;fis ,e;jg; nghJf;FO Nfl;Lf; nfhs;fpwJ.
5.   khepy mikg;gpd; Kbtpd;gb Xa;T ngw;w Mrphpah;fSf;fhd  mikg;ig njhlq;fpl xt;nthU tl;lhuj;Jf;Fk; xU nghWg;ghsiu midj;J tl;lhuq;fspYk; nghJf;FOitf;$l;b ngah; kw;Wk; Kfthpia brk;gh; 15, 2011 f;Fs;; xg;gilf;fNtz;Lk; vd tl;lhug; nghWg;ghsh;fis ,e;jg; nghJf;FO Nfl;Lf; nfhs;fpwJ.
6.   khepy mikg;gpd; Kbtpd;gb Xa;T ngw;w Mrphpah;fSf;fhd  khtl;l mikg;Gf;FOit njhlq;fpl khtl;lg; nghJf;FO KbT nra;fpwJ.
7.   brk;gh; 10-k; ,af;fg; gzpkidapid kapyhLjiwapy; elj;Jtnjd xU kdjhf KbntLf;fg;gl;lJ.Fj;jhyk; nrk;gdhh;Nfhtpy; nfhs;splk; cWg;gpdh;fs; fye;Jf; nfhs;tnjdTk; KbntLf;fg;gl;lJ.
8.   Ntjhuz;ak; tl;lhuj;jpd; tl;lhuj;jpd; epiyikia khtl;lg; nghJf;FO ghprPyid nra;jjpy; tUfpd;w brk;gh; 3 k; Njjp tl;lhug; nghJf;FOitf; $l;l tl;lhuj; jiytUf;F ,e;jg; nghJf;FO mjpfhuk; mspf;fpwJ.
9.   fy;tp Mz;il 15 ehl;fs; jhkjkhf njhlq;fpajhYk; cs;shl;rp Njh;jy; kw;Wk; fd kiof;fhuzkhfTk; gs;sp Ntiyehl;fspy;  vjph;ghuhky; gw;whf;Fiw Vw;gl;Ls;sJ. ,dpNky; ,e;j ehl;fis
10.  xU rpy xd;wpaq;fisj; jtpu ngUk;ghyhd xd;wpaq;fspy; ,ytr ghlg;Gj;jfq;fs; gs;spf;F vLj;J nrytjw;fhf toq;fg;gl;l njhifia gphpj;J midj;J jiyikahrphpah;fSf;Fk; toq;fg;gltpy;iy. ,jid cld; toq;fpLk;gb midj;J cjtp njhlf;ff;fy;tp mYtyh;fisAk; typAWj;Jk;gb khtl;lj; njhlf;ff;fy;tp mYtyh; mth;fis ,e;jg; nghJf;FOf; Nfl;Lf;nfhs;fpwJ.
11.  tUk; fhyq;fspy; Njh;jy; gzpapy; Mrphpah;fis
12.  rpy gs;spfspy; Jg;GuT gzpahsh; gzpaplq;fs; fhypahf cs;sJ. ,jdhy; gy;NtW ,ilA+Wfs; Vw;gLfpwJ. vdNt cld; fhypahf cs;s Jg;GuT gzpahsh; gzpaplq;fis epug;g kjpg;GkpF khtl;l Ml;rpah; mth;fis ,e;jg; nghJf;FOf; Nfl;Lf;nfhs;fpwJ.
13.  khtl;lk; KOtJk; Mrphpah;fSf;F Nrkeyepjp fzf;Fr;rPl;L toq;fg;glhky; cs;sJ. ,jid cld; toq;fpLk;gb midj;J cjtp njhlf;ff;fy;tp mYtyh;fisAk; typAWj;Jk;gb khtl;lj; njhlf;ff;fy;tp mYtyh; mth;fis ,e;jg; nghJf;FOf; Nfl;Lf;nfhs;fpwJ.
14.  tl;lhu nrayhsh;fs; tl;lhug; nghJf;FO kw;Wk; nraw;FO $l;lq;fis Kiwahf $l;b ,af;f nray;ghLfis cWg;gpdh;fSf;F njhpag;gLj;jpl ,e;jg; nghJf;FOf; Nfl;Lf;nfhs;fpwJ.

vd;Wk; ,af;fg; gzpapy;
   (Xg;gk;)
         K.nyl;Rkpehuhazd



Sunday, November 27, 2011

koottani district general body meeting .27.11.2011 -12 pictures for you

You have been sent 12 pictures.


IMG_0002.JPG
IMG_0003.JPG
IMG_0004.JPG
IMG_0005.JPG
IMG_0006.JPG
IMG_0007.JPG
IMG_0008.JPG
IMG_0009.JPG
IMG_0010.JPG
IMG_0011.JPG
IMG_0012.JPG
IMG_0013.JPG

These pictures were sent with Picasa, from Google.
Try it out here: http://picasa.google.com/

பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்





பள்ளிகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி

கீழே உள்ள லிங்கை double கிளிக் செய்யவும்
free colour tv for panchayat union and government schools


ஆசிரியர் தகுதித் தேர்வு: 60 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி


ஆசிரியர் தகுதித் தேர்வு: 60 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி

First Published : 24 Nov 2011 02:46:18 AM IST


சென்னை, நவ.23: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மொத்தம் 150-க்கு 60 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
 இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால், அது அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும். ஆசிரியராக விரும்புபவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 "மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்' வடிவில் முதல் தாள், இரண்டாம் தாள் என இந்தத் தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
 இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.
 இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
 இந்தத் தேர்வில்  பங்கேற்க தகுதிகள்
 1. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவர்கள்.
 2. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பவர்கள்.
 150 மதிப்பெண்ணுக்குத் தேர்வு
 ஆசிரியர் தகுதித் தேர்வு 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வு 90 நிமிஷங்கள் கொண்டதாக இருக்கும்.
 இவையனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக இருக்கும். இந்தத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
 ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.
 ஆண்டுக்கு  ஒருமுறையாவது தகுதித் தேர்வு
 ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறையாவது நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம்.
 தேர்ச்சி பெறுபவர்களுக்கு  சான்றிதழ்
 இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

 முதல் தாளுக்கான கேள்வி அமைப்பு
 1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை 30 மதிப்பெண்
 2. மொழித்தாள் -1 (கற்பிக்கும் மொழி) 30 மதிப்பெண்
 3. மொழித்தாள் -2 (விருப்ப மொழி) 30 மதிப்பெண்
 4. கணிதம் 30 மதிப்பெண்
 5. சுற்றுச்சூழலியல் 30 மதிப்பெண்
 இரண்டாம் தாளுக்கான கேள்வி அமைப்பு
  1. குழந்தைகள் மேம்பாடு மற்றும்
 கற்பித்தல் முறை (கட்டாயம்) 30 மதிப்பெண்
 2. மொழித்தாள் - 1 (கட்டாயம்) 30 மதிப்பெண்
 3. மொழித்தாள் - 2 (கட்டாயம்) 30 மதிப்பெண்
 4. () கணிதம் மற்றும் அறிவியல்
 (கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்
 () சமூகவியல் - (சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்
 () பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு
 எழுதினால் போதுமானது.

Tuesday, November 22, 2011

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்கல்வி அலுவலர்களுக்கான முன்னுரிமை பட்டியல்

கீழே உள்ள லிங்கை டபுள் கிளிக் செய்யவும்
https://docs.google.com/spreadsheet/ccc?key=0AmSoP8lxbo1XdHpNd2hIbG5Zd09wVFgtc01FU2xlS1E


AEEO Panel Seniority List letter



jäœehL bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id.600 006
e.f.v©. 37735/I2/2010 ehŸ 22.11 .2011
----
bghUŸ
..
jäœehL bjhl¡f¡ fšé rh®ãiy¥gâ cjé/TLjš cjé¤ bjhl¡f¡ fšé mYty® gâkhWjY¡F gçÓè¡f¥gl nt©oa Cuh£Á x‹¿a/efuh£Á/muR eLãiy¥gŸë jiyikahÁça®fŸ jFÂthŒªnjh® g£oaš (Seniority List ) btëæLjš rh®ò.
----
            2011-2012« M©o‰F cjé / TLjš cjé¤ bjhl¡f¡ fšé mYtyç‹ gâkhWjY¡F gçÓè¡f¥glnt©oa jFÂthŒªj Cuh£Á x‹¿a / efuh£Á / muR eLãiy¥gŸë jiyikahÁça®fŸ (t.v© 1 Kjš 150 KoacŸs) K‹Dçik¥g£oaš (Seniority List ) gŸë¡fšé Ïizajs« _y« btëæl¥gL»wJ.  jFÂthŒªnjh® K‹Dçik¥g£oaè‹go eLãiy¥gŸë jiyikahÁça®fis cjé bjhl¡f¡ fšé mYtyuhf gâkhWjš brŒa c¤njÁ¡f¥g£LŸsjhš www.Pallikalvi.in v‹w Ïizajs« _yK« mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYtyU¡F és«gu¥gyifæš btëæL«bghU£L ä‹dŠrš_y« mD¥Ãit¡f¥ g£LŸsJ.  vdnt, r«gªj¥g£l eLãiy¥gŸë  jiyikahÁça®fŸ j§fŸ étu§fis rçgh®¤J¡bfhŸS«go fåÎl‹ nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.   Ï¥bghUŸ rh®ªJ VnjD« KiwpL brŒtjhæ‹ 30.11.2011¡FŸ r«gªj¥g£l kht£l¤ bjhl¡f¡ fšé mYty® _y« Ïa¡FeU¡F mD¥Ãit¡f¥gl nt©L«.  F¿¥Ã£l nj¡F¥Ã‹ bgw¥gL« vªj KiwpL« gçÓè¡f¥glkh£lhJ vdΫ m¿é¡fyh»wJ.

bjhl¡f¡ fšé Ïa¡Fe®.
bgWe®
mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ.

uht/22.11 (et«g® 11)

eabdhL e‹¿ òçªj gaDilah®


https://docs.google.com/spreadsheet/ccc?key=0AmSoP8lxbo1XdHpNd2hIbG5Zd09wVFgtc01FU2xlS1E 

Friday, November 18, 2011

ஆசிரியர்கள் அதிருப்தி; பெற்றோர்கள் வரவேற்பு


ஆசிரியர்கள் அதிருப்தி; பெற்றோர்கள் வரவேற்பு

First Published : 17 Nov 2011 01:10:53 PM IST



நாகப்பட்டினம், திருவாரூர் நவ. 16: ஆசிரியர்களின் வருகைப் பதிவை தலைமை ஆசிரியர்கள் எஸ்.எம்.எஸ். மூலம்  உறுதி செய்ய வேண்டும் என்ற நடைமுறைக்கு ஆசிரியர்களிடம் அதிருப்தி மேலோங்கியுள்ளது.
   நாகை ஆசிரியர் மு. லட்சுமிநாராயணன்: எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்யும் முறை ஆசிரியர்களிடம் அதிருப்தியையும், மன உளைச்சலையுமே ஏற்படுத்தும். இதனால், எந்தவித உறுதியான பயனும் கிடைக்கப் போவதில்லை.
  நாகை ஆசிரியர்  காந்தி : ஆசிரியர்களின் வருகை உறுதியாகும் என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்தை வரவேற்கலாம். ஆனால், இதில் ஏமாற்று வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், இத்திட்டம் மூலம் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்வது சாத்தியமில்லை.
   பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள் சிலரின் கருத்து: பிற அரசுத் துறை ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய புதிய திட்டங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஆசிரியர்களின் வருகை உறுதி செய்ய மட்டும் புதிய தனி திட்டம் கொண்டு வருவது ஏற்புடையதல்ல.
   ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய, தொடக்கக் கல்வி அலுவலர்களின் சோதனையை அதிகப்படுத்தி, உறுதியான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டாலே போதுமானது.
கடலூர் மாவட்டத்தில் தொடக்க நிலையிலேயே பெரும் பிரச்னைக்குள்ளான எஸ்.எம்.எஸ் திட்டத்தால் பெரிய பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை என்றனர்.
 பெற்றோர் கருத்து:
    மயிலாடுதுறை எஸ். வித்யா: கடமையிலிருந்து நழுவ முயலும் ஒரு சில ஆசிரியர்களைத் திருத்தும் திட்டமாக எஸ்.எம்.எஸ். திட்டத்தைக் கருதலாம்.
   வடமட்டம்,  மங்கையர்கரசி: கிராமப்புற பள்ளிகளில், ஆசிரியர்கள் வருகையில் நிலவும் குளறுபடியைத் தடுக்க இந்தத் திட்டம் பயன் தரும் என நம்பலாம்.
  திருவாரூரில்...  
 வரவேற்பு:
       ஆசிரியர் - ந. தமிழ்க்காவலன்: ஆசிரியர் பணி என்பது உன்னதமான பணி. ஆசிரியர்களின் வருகையால் மட்டுமே கல்வித் தரம் உயர்ந்து விடாது. ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கற்பிக்க முன்வர வேண்டும்.
பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும். எஸ்.எம்.எஸ். மூலம் வருகைப் பதிவை மேற்கொள்ளும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்றார்.
   பெற்றோர்- வே. வீரமணி (கொரடாச்சேரி): பள்ளிகளை முன்னர் தலைமையாசிரியர்களே கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வார்கள். ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. அதனால்தான், அரசு இதில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உண்மையாக நடந்து கொள்பவர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பால் எந்த பிரச்னையும் இல்லை. இது ஏதோ சுய மரியாதையைப் பாதிக்கிறது, கௌரவத்தைக் கெடுக்கிறது என்று ஆசிரியர்கள் எண்ணிக் கொள்ளத் தேவையில்லை.
    இதன்மூலம் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக ஆசிரியர்கள் இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றுதான் ஆசிரியர்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
  எதிர்ப்பு
  ஆசிரியர் - தி. தியாகராஜன்: அரசின் இந்த அறிவிப்பு ஆசிரியர்களுக்கு சங்கடத்தைத்தான் ஏற்படுத்தும். நகரத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது. ஆனால், கிராமப்புறங்களில் பணியாற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குறிப்பாக, பெண் ஆசிரியர்களுக்கு தான் பிரச்னை ஏற்படும்.
இதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல முடியாது.  ஒரு நிமிஷம் காலதாமதமாக வந்தாலே விடுப்பு எனப் பதிவாகிவிடும். இதனால் தலைமையாசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்னைதான் ஏற்படும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் என்றார்.
   பெற்றோர் - ஆர். தட்சிணாமூர்த்தி (திருவாரூர்): - வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்புவதிலும் தவறுகள் செய்ய வாய்ப்புண்டு. இது ஆசிரியர்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடு என்றுதான் எடுத்துக் கொள்ள முடிகிறது. இது  ஆக்கப்பூர்வமான பலனைத் தராது. அந்தந்தப் பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளது.
இதை தலைமையாசிரியர்கள் முறையாகப் பராமரித்தாலே போதுமானது.
   ஒரு சிலர் தவறு செய்கிறார்கள் என்பதால், ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மீதும் தவறான எண்ணத்தை அரசு கொள்ளக் கூடாது என்றார்.
   ஆசிரியர்கள் வருகையை எவ்வகையில் பதிவு செய்தாலும், அதிலும் தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், நாம் பெறும் ஊதியம் பள்ளி தொடங்கும் நேரத்துக்கு முன்னதாகவே பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொண்டுவிட்டு, பள்ளி முடிந்து மாணவர்கள் சென்ற பின்னர் வீடு திரும்புவதற்காகத்தான் என்பதை தவறு செய்யும் ஆசிரியர்கள் (உண்மையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் தவிர) உணர்ந்தாலே அரசு எந்தக் கடிவாளமும் போடத் தேவையில்லை என்பது தான் கல்வியாளர்களின் கருத்து.

Thursday, November 17, 2011

2011-2012 aeeo counselling


jäœehL bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id.600 006 e.f.v©.6228/I2/2011, ehŸ 15.11.11                                                                                                               ----
bghUŸ
..
jäœehL bjhl¡f¡ fšé rh®ãiy¥gâ cjé / TLjš cjé¤ bjhl¡f¡ fšé mYty®fŸ fyªjhŒÎ bghJkhWjš  eilbgWtJ - rh®ghf.

gh®it
..
mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fëläUªJ bgw¥g£LŸs cjé¤ bjhl¡f¡ fšé mYty®fë‹ khWjš é©z¥g§fŸ.
                                                                ----
                   2011-2012« fšéah©oš cjé/TLjš cjé¤ bjhl¡f¡ fšé mYty®fS¡F fyªjhŒÎ bghJkhWjš tH§Fjš rh®ªJ Ñœ¡F¿¥Ã£LŸs Ïl¤Âš eilbgw cŸsjhš khWjš nfhUgt®fŸ midtU« jtwhJ fyªJbfhŸSkhW m¿ÎW¤j mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fS« nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.
ehŸ                         -        19.11.2011- fyªjhŒÎ bghJkhWjš
neu«                   -     fhiy 9.30 kâ
eilbgW« Ïl«    -         khãy kfë® nkšãiy¥gŸë, vG«ó®,
                                            br‹id.8. 
fyªJbfhŸs jFÂfŸ
1.      
cjé¤ bjhl¡f¡ fšé mYtyuhf Xuh©L gâKo¤J khWjš nfhU« midtU¡F« gçÓyid brŒa¥gL«.
2.     
eLãiy¥gŸë jiyikahÁça® gâæèUªJ cjé¤ bjhl¡f¡ fšé mYtyuhf gâkhWjš bg‰W Xuh©o‰F« Fiwthf cŸst®fë‹ nfhç¡if gçÓè¡f¥gL«.
            
fyªJbfhŸs tUgt®fŸ Ñœf©l Mtz§fŸ bfh©Ltu¥gl nt©L«.
       1. gâòçÍ« mYtyç‹ KGétu§fSl‹ Toa got¤Âš
           m‹dhuJ ãH‰gl« x£l¥g£L kht£l¤ bjhl¡f¡ fšé
           mYtyç‹ nkbyh¥g« bgw¥g£oU¡fnt©L«.

                         bjhl¡f¡ fšé Ïa¡Fe®.
bgWe®                                                                                                                                      mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ.
uht/15.11.11