நன்றி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
நாகப்பட்டினம் மாவட்ட அலுவலகக்கட்டடத்திற்கு ”ஈசுவரன்
மாளிகை” க்கு ரூபாய்
ஒரு லட்சத்து ஓராயிரம் (ரூபாய் 101000) நிரந்தர வைப்பு நிதியாக வழங்கி அதில் வரும் வட்டியை மட்டும்
பராமரிப்பு செலவுக்கு பயன்படுத்த வழங்கிய நாகை நகர செயலாளர் மு.தாமோதரன் அவர்களுக்கு நாகை மாவட்டக்கிளை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அவர் முன்பே
ரூபாய் பதினைந்தாயிரம் (ரூ15000) கட்டடநிதியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment