கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2படித்தவன் சூதும் வாதும் செய்தால் வான் போவான் அய்யோன்னு போவான் - பாரதியார்
அண்ணாச்சி கடையில் சோப் வாங்கும்போது ஷாம்பு ஆஃபர் தருவதுபோல, முதல் குழந்தை படிக்கும் அதே பள்ளியில் இரண்டாவது குழந்தையையும் சேர்த்தால் கட்டணத்தில் சலுகை வழங்குகின்றன சில பள்ளிகள். இப்படிச் சலுகை வழங்கி 'வள்ளல்’ பெயர் எடுத்து முதல் மாங்காயை அடிக்கும் இவர்கள், பெற்றோர்களை ஈர்த்து இழுத்து இரண்டாவது மாங்காயை அடிக்கின்றனர். 'முதல் குழந்தைக்கு வாங்கிய கடனே இன்னும் முடியாத நிலையில், இரண்டாவது குழந்தைக்காவது கொஞ்சம் கட்டணம் குறைகிறதே!’ என்பது பெற்றோர்களுக்கு சிறு ஆசுவாசம். ஆனால், 'கல்வி வணிகம்’ செய்யும் தனியார் பள்ளிகள், இந்தச் சலுகையை எப்படி வழங்குகின்றன? அவை போணி ஆகாத சீட்டுகள். விற்காத பொருளை நமக்குப் பெருந்தன்மையுடன் வழங்கி ஒரே கல்லில் மூன்றாவது மாங்காயையும் அடிக்கின்றனர். இந்தக் கட்டண சலுகையும் வெகுசில பள்ளிகளில் மட்டுமே. பெரும்பாலான பள்ளிகளில்,.
No comments:
Post a Comment