ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டாம் தாளுக்கான முடிவு நள்ளிரவுக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி விகிதம் 4.09% ஆக உள்ளது என ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
கடந்த மாதம் 17,18ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment