கீழ்வேளூரில்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
கீழ்வேளூர், ஜூலை.26- கீழ்வேளூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு மற்றும் போராட்ட விளக்க ஆயத்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கமோகன், மாவட்டத்துணை தலைவர் மணிமாறன், வட்டார துணைத்தலைவர் மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:- கூட்டணியில் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்ப்பது. நாகையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொதுசெயலாளர் ஈசுவரன் கலந்து கொள்ளும் மாநாட்டில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட கட்டிட நிதிக்கு அதிக அளவில் நிதி வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்டசெயலாளர் லெட்சுமிநாராயணன், மாவட்டபிரதிநிதிகள் நரேஷ்குமார், கோபாலகிருஷ்ணன், சீனிவாசன், அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் அருள்முருகன் நன்றி கூறினா |
Todays Educational News
கல்வி செய்தி
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
தமிழ் முரசு செய்திகள்
தினகரன் முக்கிய செய்திகள் --
TEACHER TamilNadu
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Friday, July 26, 2013
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment