லஞ்சம்: தலைமை ஆசிரியர் இடை நீக்கம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்கு ரூ.200 வீதம் லஞ்சம் வாங்கியதாக இலவசனாசூர்கோட்டை தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர் மீது எழுந்த புகாரின் மீது விசாரணை நடத்திய மாவட்ட தலைமை கல்வி அலுவலர் லஞ்சம் வாங்கியதை உறுதி செய்ததை அடுத்து கல்வித்துறை இயக்குனர் தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment