SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, February 10, 2013

அச்சுறுத்தும் அரசாணை - 107

சூழ்நிலையால், ஏழ்மையால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக வாய்த்தன திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள். ஆனால், அதில் படித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகத் தொடர்வதுதான் மாணவ சமுதாயத்தை அலைக்கழித்து வருகிறது.  எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் திறந்தநிலைப் பல்​கலைக்கழகப் படிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் திறந்தவெளிப் பட்ட, முதுநிலை வகுப்புகளைத் தொடங்கினர். அதே நேரத்தில் இவர்கள் வழங்கும் பட்டங்கள் செல்லுமா? செல்லாதா? என்ற விவாதமும் தொடர்ந்தது. இந்தநிலையில், திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டம், முறையாகக் கல்லூரிகளில் சென்று படிப்போருக்கு வழங்கப்படும் பட்டங்களுக்கு இணையானது என்று நான்கு முறை வெவ்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. 

No comments: