SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Sunday, December 23, 2012

NEW TEACHERS ARE INSTRUCTED TO FOLLOW CCE


சிவகங்கை: "தொடர், முழு மதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்" என, புதியதாக பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
தமிழகத்தில் டி..டி., தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 18ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலைபி.எட்., பட்டதாரி ஆசிரியர்களுக்குசென்னையில் நடந்தஅரசு விழாவில்முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணையை வழங்கினார்.
கிடைத்த பணியிடங்களில் பொறுப்பேற்கும் முன்முதன்மை கல்விமாவட்ட கல்விஅலுவலர்கள் மூலம்மீண்டும் ஒரு முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுபுதிய ஆசிரியர்களுக்குபாடமெடுப்பதுமாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி முறையான தொடர் மற்றும் முழுமதிப்பீட்டு(சி.சி..,) முறையில் செயல்முறை விளக்க படங்களுடன் பாடம் நடத்தபுதிய ஆசிரியர்களுக்குகல்வித்துறை அலுவலர்கள்எஸ்.எஸ்.., திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

No comments: