CPS திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து ஆசிரிய நண்பர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கடித மாதிரியைப் போன்று உங்கள் பெயரில் ஒரு கடிதம் தயாரித்து மாதாந்திர குறை தீர்ப்பு நாளன்று உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் வரும் ஜனவரி 5 அன்று அளித்து ஒப்புகை பெறவும்.
ஒரு மாதத்திற்குள் கணக்கீட்டுத்தாள் வழங்காவிட்டால் அடுத்த மாதம் மாதாந்திர குறை தீர்ப்பு நாளன்று மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரிடம் அளிக்குமாறு வேண்டுகிறோம்.
CPS திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்கவும்.
இக்கடித த்தில் சேர்க்க வேண்டியது
பார்வை : பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
No comments:
Post a Comment