இன்னோ: பி.எட், எம்.எட், நுழைவுத்தேர்வுக்கு தேதி நீட்டிப்பு
First Published : 23 Jul 2012 04:10:31 PM IST
டெல்லி, ஜூலை 23: இந்திரா காந்தி தேசிய நிறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2012-13ல் மாணவர் சேர்க்கைக்காக பி.எட், எம்.எட், பி.எஸ்சி, (நர்ஸிங் (PB)) போன்ற படிப்புக்களுக்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ.550 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், வரைவோலை எடுத்து இக்னோ பல்லைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் மேலும் விரிவான தகவல்களை அறிய www.ignou.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்.

ENTRANCE TESTS NOW ON 26.08.2012
Entrance test for Openmat-XXXII, B.Ed., M.Ed., B.Sc.
Nursing(PB) postponed.And is now scheduled for 26th
August, 2012
INDIRA G
INDIRA GANDHI NATIONAL OPEN UNIVERSITY
ANNOUNCES ENTRANCE TESTS
To Be Held On 26
No comments:
Post a Comment