ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது . மூன்று பேர் கொண்ட இந்தக் குழுவிற்கு மூன்று மாத அவகாசம் அளித்துள்ளது .
இதற்கான அரசாணை எண் 123 ஐ பெற கீழே உள்ள லிங்கை டபுள் கிளிக் செய்யவும்
https://docs.google.com/document/d/12vsFzuPnQsFaBD3ib66R40RXb4umNCnovIAXiMeNOFw/edit
No comments:
Post a Comment