SAY NO TO PPP, TET ,CPS

நிதி வழங்குக

GREAT SALUTE TO OUR ESWARANJI

Todays Educational News

கல்வி செய்தி

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

BBCTamil.com | இந்தியா

FLASH NEWS

முக்கிய செய்திகள்



FIGHT UNTILL YOU WIN YOUR DEMANDS

மேலும் கல்வி செய்திகள்

Tamilnadu Teachers friendly blog

தினகரன் கல்வி செய்திகள்

தமிழ் முரசு செய்திகள்

தினகரன் முக்கிய செய்திகள் --

TEACHER TamilNadu

தமிழ் முரசு முக்கிய செய்திகள்

Dinamani

Daily Thanthi

கல்வி அஞ்சல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி

Friday, August 24, 2012

DOCUMENTS WORTH IN CRORE SEIZED FROM HOZUR AEEO


ஓசூர்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீடு, அவரது மாமனார் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை, அதிரடி சோதனை நடத்தினர். கல்வித்துறை நிதியை மோசடி செய்தும், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்தும், சேர்க்கப்பட்ட, 46 சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
போலீசில் புகார்:

ஓசூர், உழவர் சந்தை, "நியூ டெம்பிள் லேண்ட் ஹட்கோ' பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; வேலூர் மாவட்டம், கனியம்பாடி உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கல்வித்துறை நிதிகளை மோசடி செய்து, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், ஆசிரியர்களுக்கு இட மாறுதல், பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்றதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது.

அதிரடி சோதனை:

கிருஷ்ணகிரி மாவட்ட, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில், ஒரு குழுவினர், ஓசூரில் உள்ள வெங்கடேசன் வீட்டிலும், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், மற்றொரு குழுவினர், சூளகிரியில் உள்ள, அவரது மாமனார் ஆஞ்சப்பா வீட்டிலும், நேற்று அதிகாலை, ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். ஓசூர் வீட்டில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 41 சொத்துகளின் ஆவணங்களையும், சூளகிரியில், ஆஞ்சப்பா வீட்டில் இருந்த, வங்கி ஆவணங்களையும் கைப்பற்றினர்.

சொத்து பத்திரங்கள்:

டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறுகையில், ""தனியார் சந்தை விலை அடிப்படையில், கைப்பற்றப்பட்ட சொத்துகளை மதிப்பிடும்போது, வெங்கடேசன் வருமானத்துக்கு அதிகமாகவும், சட்டத்துக்கு விரோதமாகவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை சேர்த்துள்ளதை உறுதி செய்துள்ளோம். அவர் மீது, துறைவாரியாக மேல்நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்வோம்,'' என்றார்.

அரசியல் தொடர்பு:

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடேசன், சூளகிரி ஒன்றிய, அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகள் சித்ராவையே, திருமணம் செய்து, அதே பள்ளியில், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். அதன்பின், ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக, பதவி உயர்வு பெற்றார். இவருக்கு, தி.மு.க.,வில் முக்கிய அரசியல்வாதிகளுடன், நெருங்கிய தொடர்பு உள்ளதால், அதை பயன்படுத்தி, உடனடியாக, ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட, நர்சரி பள்ளிகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார். அதன்பின், மொரப்பூர், திருவண்ணாமலை, பர்கூர் என, பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளார்.

ஏற்கனவே இடைநீக்கம்:

ஓசூர் அடுத்த அம்லட்டியில், முஸ்லிம் பிரமுகர் ஒருவரின் நிலத்தை, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடேசன் மோசடி செய்து, தன் மனைவி சித்ரா பெயரில், பத்திரப் பதிவு செய்தார். அவர் போலீசில் புகார் செய்ததால், நில அபகரிப்பு சட்டப்படி, 2011ம் ஆண்டு, வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். இதனால், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின், ஒரு வழியாக அந்த வழக்கில் இருந்து மீண்டு, வெளியே வந்த வெங்கடேசன், வேலூர் மாவட்டம், கனியம்பாடியில், மீண்டும் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்தார்.

ரியல் எஸ்டேட் தொழில்:

தி.மு.க., ஆட்சியில், (2008-09) ஓசூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக, வெங்கடேசன் பணியில் சேர்ந்தார். அப்போது, ஓசூர் பகுதியில், ரியல் எஸ்டேட் தொழில், கொடிகட்டி பறந்தது. உள்ளூர் ரியல் எஸ்டேட் புரோக்கர்களுடன் சேர்ந்து, அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய துவங்கினார். இதன் மூலம், அவரது மனைவி சித்ரா, மாமனார் ஆஞ்சப்பா பெயர்களில், ஓசூர், சூளகிரி, உத்தனப்பள்ளி பகுதியில், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கிக் குவித்தார். மேலும், இவர், பைனான்ஸ் மற்றும் சீட்டுத் தொழிலும் நடத்தி வந்ததால், அதிருப்தியடைந்த ஆசிரியர் சங்கத்தினர், இவரை கண்டித்து, பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இவர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.


Thursday, August 23, 2012

22 TEACHERS WILL RECEIVE NATIONAL AWARDS

தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுசென்னை : தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன. கடந்த ஆண்டிற்கான, தேசிய நல்லாசிரியர் விருது, தமிழகத்தைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், 15 பேர், பள்ளி கல்வித் துறை ஆசிரியர்கள், ஏழு பேர் என, மொத்தம், 22 பேருக்கு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி, ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.

Tuesday, August 21, 2012

DOUBLE DEGREE JUDGEMENT DOWNLOAD

விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை காபி செய்து வேறு ப்ரௌசெரில்தொடரவும்

https://docs.google.com/open?id=0B2SoP8lxbo1XajhqVFFCQ3pwdU0

SCHOOL ACTIVITIES -INSTRUCTIONS TOBE FOLLOWED


பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிவிப்பு-20-08-2012


திண்டுக்கல்: தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் கூறியுள்ளதாவது: திங்கள் கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்யவேண்டும். அதில், தமிழ்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடிப்பாடல், உறுதிமொழி, சர்வசமய வழிபாடு, திருக்குறள் விளக்கம், செய்திவாசித்தல், இன்றைய சிந்தனை, பிறந்தநாள் வாழ்த்து, ஆசிரியர் உரை ஆகியவை 20 நிமிடத்திற்குள் இருக்கவேண்டும்.
 மதிய உணவு இடைவேளைக்கு முன், எளிய யோகா பயிற்சி, ஒழுக்ககல்வி, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், முதல் உதவி, தற்காப்பு விதிகள் கற்றுத்தர வேண்டும். மதிய உணவுக்கு பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலத்தில், இரண்டு சொற்கள் எழுத சொல்லவேண்டும்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் வாக்கியமாக அமைக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை, மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் கூறுதலை செய்யவேண்டும், என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

Monday, August 20, 2012

RTE TRAINING FOR PRIMARY & MIDDLE HMS


jäœehL bjhl¡f¡fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id-6
e.f.v© 13828/nf2/2012,  ehŸ 17.08.2012.
                                                      -------
bghUŸ

bjhl¡f¡fšé gæ‰Á FHªijfS¡fhd Ïytr k‰W« f£lha¡fšé  cçik¢r£l« - 2009   cjé¤ bjhl¡f¡fšé mYty®fŸ, bjhl¡f¥ gŸë, eLãiy¥gŸë jiyikahÁça®fS¡fhd RTE r£l« gæ‰Á kht£l¤Âš tH§Fjš rh®ªJ.

gh®it
1
muR  Miz (1o) v© 232, gŸë¡fšé¤ (Í1)Jiw,
ehŸ 27.06.2012.

2
muR Miz (1o) v© 233,  gŸë¡fšé¤ (Í1)Jiw,
ehŸ 27.06.2012.









                                                                              ----                                                         
                   gh®itæš f©l  murhizfë‹go bjhl¡f¡fšé Ïa¡ff¤Â‹ Ñœ cŸs bjhl¡f k‰W« eLãiy¥gŸë jiyikahÁça®fS¡F«, mid¤J x‹¿a§fëYŸs cjé¤ bjhl¡f¡fšé mYty® k‰W« TLjš cjé¤ bjhl¡f¡fšé mYty® / e®rç / m¿éaš  cjé¤bjhl¡f¡fšé mYty® M»nahU¡F« gæ‰Á më¡f mDk më¡f¥g£LŸsJ. mªjªj kht£l¤ÂYŸs mid¤J cjé¤bjhl¡f¡fšé mYty®fŸ k‰W« xU x‹¿a¤ÂèUªJ xU jiyikahÁça®, xU MÁça® nj®ªbjL¤J  (gæ‰Á  fU¤jhsuhf  nj®ªbjL¥gj‰fhf) gæ‰Á¡F nj®Î brŒJ 03.09.2012 m‹W mD¥òkhW nf£L¡bfhŸs¥gL»wh®fŸ. FHªijfS¡fhd Ïytr k‰W« f£lha¡fšé cçik¢r£l« 2009 rh®ªJ gæ‰Á më¡f Ñœ¡f©lthW mªjªj kht£l¤Âš 03.09.2012 xU ehŸ gæ‰Á kht£l¤Âš el¤j¥gl nt©L«.

                        ÏJ bjhl®ghf FHªijfS¡fhd Ïytr k‰W« f£lha¡fšé cçik¢r£l« -2009, khãy muÁ‹ éÂfŸ 2011 bjhl®ghd murhizfŸ k‰W« éÂKiwfŸ bfh©l xU ifnaL (Reference Book) khãy¡fšéæš gæ‰Á ãWtd« _y« jahç¡f¥g£LŸsJ.  mj‹ ÃuÂfŸ x›bthU kht£l¤ bjhl¡f¡fšé mYtyU¡F«  gæ‰Áæš g§nf‰F« v©â¡if¡F V‰g ò¤jf ifnaLfŸ    Ãç©£ brŒJ Ï›tYtyf« _y« kht£l¤Â‰F mD¥Ã it¡f¥gL«.

kht£l¡ fU¤jhs® gæ‰Á   - 03.09.2012
gæ‰Á neu«                             - fhiy 9.30 Kjš khiy 5.00 tiu
gæ‰Á ika«                           - mªjªj kht£l¤Âš nj®Î  brŒa¥g£l xU ikakhd 
                                                      gŸëæš eilbgW«

                        Ï¥gæ‰Á mid¤J kht£l§fëY« 03.09.2012 m‹W fhiy 9.30 Kjš kiy 5.00 kâ tiu eilbgW«.    khãy fšéæaš MuhŒ¢Á k‰W« gæ‰Á ãWtd Ïa¡Fe®, br‹id-6 mt®fŸ _y« br‹idæš flªj 11.07.2012 k‰W« 31.07.2012 m‹W eilbg‰w gæ‰Áæš bg‰w Kj‹ik¡ fU¤jhs®fŸ 03.09.2012 m‹W  eilbgW«  gæ‰Áæš fU¤jhsuhf¥  (Resource Person)  gâah‰w nt©L«.

                       
Ï¥gæ‰Áæš fyªJ bfhŸS« fU¤jhs®fisÍ«, cjé¤ bjhl¡f¡fšé
mYty®fisÍ« k‰W« gæ‰Áæš fyªJ bfhŸS« jiyik MÁça® k‰W«  MÁça®fisÍ« gâéL¥ò brŒÍ«goÍ«, nk‰fh© gæ‰Áæid Áwªj Kiwæš éÂKiwfS¡F£g£L el¤J«goÍ« mid¤J kht£l¤ bjhl¡f¡fšé mYty®fŸ nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.

                        nkY« Ï¥gæ‰Áæš fU¤jhs®fŸ gæ‰Á el¤Jtj‰F VJthf r«gªj¥g£lt®fis gæ‰Á ehs‹W gæ‰Á ika¤Â‰F jtwhJ mD¥Ã it¡FkhW TLjš Kj‹ik¡fšé mYty® (m.f.Ï) kht£l MÁça®  fšé k‰W« gæ‰Á ãWtd Kjšt®fŸ nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.

                        kht£l¤Âš el¤j¥gL« gæ‰Á ika étu¤ij r«kªj¥g£l kht£l¤ bjhl¡f¡fšé mYty®fshš kht£l MÁça® fšé k‰W« gæ‰Á ãWtd Kjšt®fS¡F jftš bjça¥gL¤j¥glnt©L«.  nkY« gæ‰Áæš g§nf‰F« gæ‰Áahs®fS¡F fhiy , khiy ÏU ntisfëY« nr®¤J  fhà Á‰W©o tif¡F
% 10/-«, neh£ò¡ k‰W« ngdh tif¡F  %.10/-« bryÎ brŒayh«. gæ‰Áæš g§F bgWnth® ò¤jf« tH§f Ãç©£ brŒa %.50/- bryÎ brŒayh«. Ϫj gæ‰Á el¤Â Ko¡f¥g£l étu« F¿¤J  m¿¡if jtwhJ rk®¥Ã¡f kht£l¤ bjhl¡f¡fšé mYty®fŸ nf£L¡bfhŸs¥gL»wh®fŸ.


                                                                                                              bjhl¡f¡fšé Ïa¡Fe®

bgWe®
1. mid¤J kht£l¤ bjhl¡f¡fšé mYty®fŸ
2. mid¤J kht£l MÁça® fšé k‰W« gæ‰Á ãWtd Kjšt®fŸ
3. mid¤J kht£l¡TLjš Kj‹ik¡fšé mYty®fŸ
                                           ( midtU¡F«  fšé Ïa¡ff«)

efš
khãy £l Ïa¡Fe®,
midtU¡F« fšé Ïa¡ff«,
br‹id-6.                                      - jftY¡fhf gâÎl‹ mD¥g¥gL»wJ.

efš
Ïa¡Fe®,
khãy¡fšéæaš MuhŒ¢Á       
gæ‰Á ãWtd Ïa¡ff«,
br‹id-6.                                     -  fåÎl‹ mD¥g¥gL»wJ.

CO-SCHOLASTIC TRAINING FOR TEACHERS

AROUND 1000 TEACHERS HAVE APPLIED FOR 359 DR.RADHAKRISHNAN AWARD


359 சிறந்த ஆசிரியர் விருதுக்கு 1,000 பேர் போட்டி-19-08-2012


சென்னை: முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ல், சிறந்த ஆசிரியர், 359 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு, மாநிலம் முழுவதும் இருந்து, 1,000 பேர் போட்டியில் உள்ளனர்.
இம்மாத இறுதியில், பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான குழு கூடி, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது.
ஆசிரியர் பணியில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, ஜனாதிபதி ஆனவர் ராதாகிருஷ்ணன். அவரின் பிறந்த நாளான செப்.,5ம் தேதி, தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
மத்திய அரசு விருது
மிகச் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர், தேசிய அளவிலும், அந்தந்த மாநில அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கின்றன. மத்திய அரசின் விருது, ஒவ்வொரு மாநிலத்திற்கு தகுந்தாற்போல் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கு, 22 விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கான ஆசிரியர் பட்டியலை, ஓரிரு நாளில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட உள்ளது.
மாநில அரசு விருது
மாநில அரசு சார்பில், 359 ஆசிரியருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாநிலத்தில், 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையைச் சேர்ந்த பேராசிரியர் என, பல்வேறு துறைகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும்.
அதன்படி, 2,000த்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், கல்வி மாவட்டங்களில் பெறப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, கல்வி மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஆறு விண்ணப்பங்கள் வீதம் தேர்வு செய்து, மாநில அளவில் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, மாநில குழுவிற்கு, 1,000 விண்ணப்பங்கள் வரை வந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையிலான குழு, அடுத்த வாரத்தில் சென்னையில் கூடி, தகுதியான, 359 ஆசிரியரை தேர்வு செய்ய உள்ளது. இக்குழுவில், தொடக்கக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகளை மொய்க்கும் ஆசிரியர்
சிறந்த நல்ஆசிரியர் விருதுக்கு, பரிந்துரை செய்யுமாறு, மாவட்ட அமைச்சர்கள், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஆசிரியர்கள் மொய்த்து வருகின்றனர். இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, "சிறந்த ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு தகுதிகள் உள்ளன. வரையறுக்கப்பட்ட தகுதிகள் உள்ளவருக்கு மட்டுமே, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு, நேர்மையான முறையில் நடக்கும்,&'&' என்றார்.
தகுதிகள் என்னென்ன?
பணிமூப்பு, கற்பித்தலில் உள்ள திறமை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவ, மாணவியர் பெற்ற தேர்ச்சி சதவீதம், பொதுத்தேர்வில் பெற்ற தேர்ச்சி சதவீதம், தலைமை ஆசிரியராக இருந்தால், பள்ளி வளர்ச்சிக்காகவும், கல்வித்தர மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த அளவில், அவரின் செயல்பாடுகள் குறித்த விவரம் ஆய்வு செய்யப்படும்.
மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனரா, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவு மாணவர்கள் கல்வி பெறுவதற்காக சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டார்களா என்பது உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்.

Sunday, August 19, 2012

SCHOLARSHIP ISSUED DETAILS ARE COLLECTED


கல்வி உதவித்தொகை விவரங்கள் கணக்கெடுக்கும் பணி-18-08-2012


தேனி: மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கும், சுகாதாரமற்ற பகுதிகளில் பணியாற்றும், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடந்த 2011- 2012 ம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விவரத்தை கணக்கெடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெயர், படிக்கும் வகுப்பு, அவர்களின் பெற்றோர், தொழில், வழங்கப்பட்ட உதவித்தொகை விவரம், உதவித்தொகை பெற்றதற்கான ஒப்புகை சீட்டு உட்பட அனைத்து விவரங்களும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Saturday, August 18, 2012

HAPPY BIRTHDAY TO MR.S.RAJARAJAN SIRKALI

பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சீர்காழி வட்டார கிளையின் எழுச்சிமிகு செயலளார் திரு. எஸ். இராஜராஜன் அவர்கள் குடும்பத்தாரோடு அனைத்து நலன்களும் பெற்று வளமுடன் வாழ 
-- 

நாகப்பட்டினம் மாவட்டக்கிளை வாழ்த்துகிறது 

DINAMALAR NEWS ON NAGAI KOOTTANI RESOLUTION


Friday, August 17, 2012

DINAMANI NEWS ABOUT KOOTTANI RESOLUTION



திருச்சி
தலைமை ஆசிரியர்களை அலைக்கழிக்க வேண்டாம்: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

First Published : 17 Aug 2012 01:02:15 PM IST


 நாகப்பட்டினம், ஆக. 16: புள்ளிவிவர சேகரிப்புக்காக ஊராட்சி ஒன்றிய பள்ளித் தலைமை ஆசிரியர்களை அலைக்கழிக்க வேண்டாம் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
 நாகையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டணியின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 பள்ளிகளின் மாதாந்திர அறிக்கையிலேயே போதிய புள்ளிவிவரங்கள் அளிக்கப்படும் நிலையில், புள்ளிவிவர சேகரிப்புக்காக அடிக்கடி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், ஏற்படும் அலைக்கழிப்பு மற்றும் மாணவர்களின் கல்வி பாதிப்பை கருத்தில் கொண்டு, மாதத்துக்கு ஒரு கூட்டம் என வரையறுக்க வேண்டும்.
 நாகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளி ஆய்வு மற்றும் பயிற்சிகளின் போது ஆசிரியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.
 ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்னர், விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும் ஆசிரியர் பணியிட மாறுதல்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
 கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ரா. முத்துக்கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் மு. லெட்சுமிநாராயணன், துணைத் தலைவர்கள் சொ. மணிமாறன், வெ. ஜெயந்தி, துணைச் செயலாளர்கள் ரா. நீலா புவனேஸ்வரி, மா. சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Wednesday, August 15, 2012

NAGAPATTINAM KOOTTANI DISTRICT GENERAL BODY MEETING 15.08.2012 PHOTOS

--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Tuesday, August 14, 2012

HAPPY INDEPENDENCE DAY



--

Independence day letter



2012/8/14 thodakapalli asiriyar kootani nagapattinam <koottaninagapattinam@gmail.com>




--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

Monday, August 13, 2012

COMMUNAL HARMONY PLEDGE ON AUG 17 -11AM


ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த உறுதிமொழி அனைத்துப் பள்ளிகளிலும் எடுக்கப் படவேண்டும் . 
மத நல்லினக்கான நாள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி      ஆக இருந்த போதும் அது ஞாயிற்று கிழமை ஆதலால் வேலை நாளான  வெள்ளிக் கிழமை எடுக்கப் பட உள்ளது  




தலைப்பைச் சேருங்கள்

DINAMANI EDITORIAL RECOMMENDS TET EXAM FOR THE TEACHERS WHO ARE ALREADY IN SERVICE. IT QUESTIONS THE ELIGIBILITY OF TEACHERS


இது பொறுப்பதில்லை!

Fir
 ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றியடைய பயிற்சி தருவதாக தமிழ்நாடு முழுவதும் புற்றீசல் போல பல நிறுவனங்கள் தோன்றின. பார்த்த இடத்தில் எல்லாம் சுவரொட்டிகள், ஃபிளக்ஸ் பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள்! விண்ணப்பித்த 6.5 லட்சம் பேரில் சுமார் 5 லட்சம்பேர் இந்தப் பயிற்சி மையங்களில் சேர்ந்தனர். இவர்களுக்காக வினா-விடை புத்தகங்கள் அச்சிடப்பட்டு அமோகமாக விற்பனையாயின.
 தகுதித்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ரூ.5,000 கட்டணம் வசூலித்தன. அந்தவகையில் இந்த புற்றீசல் கல்வி நிறுவனங்களுக்கு கிடைத்த வருமானம் ஏறக்குறைய ரூ.250 கோடி!
 ஆனால், தேர்வு எழுதியவர்களில் சுமார் 2,000 பேர் மட்டுமே 150-க்கு 90 மதிப்பெண் பெற்று, தேர்ச்சிபெற முடிந்துள்ளது. தகுதித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றும்கூட வெறும் 5% பேர்தான் தேர்ச்சி பெற முடிந்துள்ளது என்றால் இவர்கள் கல்வியியல் கல்லூரிகளில் பெற்ற ஆசிரியர் பயிற்சி எத்தகையது? இத்தகைய தகுதித் தேர்வு இல்லாமலேயே இவர்கள் பணிநியமனம் பெற்றிருந்தால் இவர்களில் பலரும் ஆசிரியர்களாகி, நம் வருங்காலத் தலைமுறையை வழிநடத்தும் கொடுமை அரங்கேறியிருக்கும்!
 இப்போது இந்தப் பயிற்சி நிறுவனங்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மூலம் அரசுக்கு கருத்துநெருக்கடி கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. "தேர்வு வினாத் தாள் மிகவும் கடினமாக இருந்தது'. "மீண்டும் தேர்வு நடத்த வேண்டும்'. "தேர்ச்சி மதிப்பெண்ணை 150-க்கு 90 என்பதை 150-க்கு 50 என்று குறைக்க வேண்டும்' என்றெல்லாம் பேச வைக்கின்றன.
 தகுதித்தேர்வில் வெறும் 2,000 பேரைத் தவிர யாரும் தேர்ச்சி பெறாமல் போனதற்கு வினாக்கள் காரணமல்ல, அதை எழுதியவர்களும், அவர்கள் ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற விதமும்தான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 தமிழ்நாட்டில் உள்ள 600-க்கும் அதிகமான, கல்வியியல் கல்லூரிகளில் 95% சுயநிதிக் கல்லூரிகள். இங்கே மாணவர் சேர்க்கையைப் பணம் தீர்மானிக்கிறது. குடும்ப நிர்பந்தம், கல்யாணம், பிள்ளைப்பேறு என்று கல்லூரிக்கு வராமலேயே வருகைப்பதிவு பெற முடியும்; செய்முறை மதிப்பெண்களைப் பெற முடியும். மதிப்பெண்ணை மாற்றிப்போட முடியும். இப்படியான முறைகேடுகள் ஒருபுறம் இருக்க, கற்பித்தல் பணிக்குத் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்றால், பல நிறுவனங்களில் அதுவும் அரிது. இங்கே படித்தவர்களில் பலரும், எப்படியும் அரசுப் பள்ளி ஆசிரியர் வேலையை ""வாங்கி''விட வேண்டும் என்று படித்தவர்கள். ஆகவேதான், பலரால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை. இதுதான் கசப்பான உண்மை.
 ஆசிரியர் தகுதித்தேர்வை தமிழக அரசு நடத்தியதால் இந்த அவலட்சணமான நிலைமை அம்பலப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தகுதித்தேர்வு இல்லாமல் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் பெற்றவர்களை இப்போது இந்தத் தேர்வை எழுதச் சொன்னால், அவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்? யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. தகுதியின்றி பணிநியமனம் பெற்றவர்களின் தவறான கற்பித்தலால் எத்தனைக் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகப் போகிறதோ என்று நமக்கு கவலை ஏற்படுகிறது.
 அவர்களுக்கும் இப்படியொரு தேர்வு நடத்தினால் அதில் என்ன தவறு? இவர்களுக்கு பென்ஷன் வரை மக்கள் வரிப்பணம்தான் வழங்கப்படப்போகிறது என்பதைக் காட்டிலும், இவர்கள்தான் அடுத்த மூன்று தலைமுறைகளை உருவாக்கப் போகிறவர்கள் என்பதால், இவர்கள் தகுதியையும் சோதிப்பது என்று அரசு முடிவு செய்தால், அதில் எப்படி குற்றம் காண முடியும்?
 தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மட்டுமே இலவசக் கல்வியை அளிக்கின்றன. கடந்த தலைமுறையினர் அனைவரும் அரசுப் பள்ளியில் படித்து, அறிவு பெற்றவர்கள்தான். அந்நாளில் அரசுப் பள்ளிகள் வசதிகளில் குறைவுபட்டிருந்ததே தவிர, கற்பித்தலில் குறைவுபட்டதில்லை!. இன்று அரசுப் பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க தினக்கூலியாளரும் தயங்குகிறார் என்றால், பிழை அரசு ஆசிரியர்கள் மீதுதான் இருக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகுதி பெற்றவர்களாக இருந்தால் மட்டுமே, அவர்கள் அர்ப்பணிப்பு உள்ளவர்களாகவும் மாறுவார்கள்.
 ஆசிரியராகப் பணிநியமனம் பெற்றுவிட்ட பிறகு, தான் கற்பிக்கும் பாடம் மற்றும் பொதுஅறிவில் தன் அறிவை விரிவுசெய்யத் தேவையில்லை என்கின்ற தேக்கநிலையை அரசுப்பணி உருவாக்கிவிடும் என்றால், அது எப்படி சரியாக இருக்கும்?
 பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தாங்கள் பயிற்றுவிக்கும் பாடங்கள், மற்றும் பொதுஅறிவை மையப்படுத்தி தேர்வு எழுதும்படி செய்து, அவர்கள் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடரவும், பதவி உயர்வு மற்றும் சலுகைகள் பெறவும் வழிகோல வேண்டும். அப்போதுதான், ஆசிரியருக்கான நியமன உத்தரவு வாங்கிய அடுத்த நாளே, எதையுமே படிக்க வேண்டியதில்லை என்கின்ற போக்கு தொடராது.
 அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அவர்களது குழந்தைகள் அங்கே படித்தால்தான் பள்ளியின் வசதி, கற்பித்தலின் தரம் ஆகியவற்றில் ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் வரை அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். அப்போதுதான் பள்ளிக் கல்வித் தரம் உயரும். மக்களுக்கும் தரமான இலவசக் கல்வி கிடைக்கும்.
 தமிழகத்தின் அத்தனை அரசுப் பள்ளிகளும் சிறப்பானவையாக மாறவேண்டும் என்றால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முன்பை போல அதிகரிக்க வேண்டும் என்றால், ஆசிரியர்களின் தரத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதில் எந்தவித அரசியல் சமரசமும் கூடாது. இல்லையென்றால், பள்ளிக் கல்விக்காக அரசு ஒதுக்கும் நமது வரிப்பணம் ரூ.14,000 கோடியும் விழலுக்கு இறைத்த நீர்தான்!

Sunday, August 12, 2012

TEACHERS WHO UPLIFT WEAK STUDENTS ARE IN NEED: APJ ABDUL KALAM


படிப்பில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்றும் ஆசிரியர்களே தேவை: அப்துல் கலாம்

F
சென்னை வேல்ஸ் சர்வ மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு கோப்பை வழங்கி பாராட்டுகிறார் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம். உடன், (
தாம்பரம், ஆக. 11: படிப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை முன்னேற்றும் ஆசிரியர்களே இன்றைய தேவை என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் கூறினார்.
 சென்னை ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் பில்லபாங் சர்வதேசப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நேருக்குநேர் நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது:
 வாழ்வில் சாதனை படைக்க விரும்பும் மாணவர்கள் ஏதேனும் ஒரு லட்சியத்தைத் தேர்வு செய்து, அதை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்து இடைவிடாமல் கடுமையாக உழைக்க
 வேண்டும்.
 அவ்வாறு உழைக்கும்போது எதிர் வரும் சிரமங்களையும், பிரச்னைகளையும்,சோதனைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெற
 வேண்டும்.
 ராமேசுவரத்தில் எனக்கு கல்வி போதித்த ஆசிரியர் சிவசுப்ரமணிய அய்யர், பறவை எவ்வாறு வானத்தில் பறக்கிறது என்பதை விளக்கிக் கூறி, எனது படைப்பாற்றல் திறனை மேம்படுத்த உதவியதால், படிப்படியாக ஏவுகணை பொறியாளராக, விண்வெளித்துறை தொழில்நுட்பப் பொறியாளராக உயர முடிந்தது.
 மற்றொரு ஆசிரியரான அய்யாதுரை சாலமோன், வாழ்க்கையில் முன்னேற லட்சியம், அதை அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை, அந்த லட்சியத்தை அடைவதற்கான கடும் உழைப்பு ஆகியவை அவசியம் என்று வலியுறுத்தி, வழிகாட்டினார். பெரும்பாலான ஆசிரியர்களைப் போன்று அவர் வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து மேலும் ஊக்குவிக்காமல், படிப்பில் பின்தங்கியநிலையில் இருந்த மாணவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்தினார்.
 அவரைப்போன்று அனைத்து ஆசிரியர்களும் தங்களிடம் கல்வி பயிலும் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியத்துடன் முன்னேற உதவ வேண்டும்.
 மாணவர்கள் தங்களது தனித்திறனை மேம்படுத்தி, சரித்திரத்தில் இடம் பெறும் வகையில் உழைத்து வாழ்வில் உயர வேண்டும் என்றார்.

Saturday, August 11, 2012

THIRU. ESWARAN'S INTRO IN EI WEBSITE


Executive Board 
S. Eswaran

S. ESWARAN
S. ESWARAN is currently a vice-president of EI.
Eswaran started his teaching career in 1955 after obtaining his Secondary School Leaving Certificate. He became headmaster first of his primary school, then of a middle school. For 41 years, Eswaran dedicated himself to the education of primary and middle school children.
The history of Eswaran's involvement in union activism spans more than 49 years at both state and national levels. He first worked as Block Secretary for his union, the All India Primary Teachers Federation (AIPTF), in the state of Tamil Nadu in 1961. In 1974, Eswaran became the General Secretary of the Tamil Nadu branch of the AIPTF, a position which he held for the next 22 years. During the same period, he was a member of the AIPTF Executive Board and also the organisation's Secretary. He was then elected as its Senior Vice President, and later as its President. Since 1997, Eswaran won elections unanimously as AIPTF's Secretary General. Under his leadership, the AIPTF membership has grown to more than 2.3 million primary school teachers in the whole of India.
As the National Co-ordinator of the AIPTF, Eswaran participated actively in development co-operation activities with teacher unions from all over the world. Due to his vast experience as a teacher, he was appointed as a member of the Government Examination Board as well as other governmental committees on education.
As a union leader, Eswaran strives hard for the achievement of quality education for all, the empowerment of women, the eradication of child labour and the improvement of the social and economic status of teachers. Eswaran has also represented EI at the global level on several occasions, such as at the ILO Expert group on Violence and Stress at the workplace, the ILO Workers' Group on the ILO Life-Long Learning Programme and various committees dedicated to the achievement of Education For All at UNESCO, Oxfam, the Global Campaign for Education and the Global March Against Child Labour.

HEARTY WISHES TO ESWARANJI FOR BEING ELECTED AS GENERAL SECRETARY OF AIPTF FOR THE FIFTH TIME

தொடர்ந்து ஐந்தாவது முறையாக


  அகில இந்திய ஆசிரியர்  

கூட்டணியின்  பொதுச்  

செயலாளராக தேர்ந்து எடுக்கப் 


பட்டுள்ள திரு. சு. ஈஸ்வரன் 


அவர்களுக்கு எங்களது 


வாழ்த்துகளையும் வணக்கத்தையும் 


சமர்ப்பிக்கிறோம் 


Wednesday, August 08, 2012

9.8.12 PROCEEDINGS FOR HOLIDAY


PUBLISHERS INVITED TO PRINT FOR 2ND TERM BOOKS


இரண்டாம் பருவ புத்தகங்கள்: பதிப்பகங்களுக்கு அழைப்பு-07-08-2012


சென்னை : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற, தனியார் பதிப்பகங்கள், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய தலைவர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. இரண்டாம் பருவத்திற்கான பாடத் திட்டம், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பெற்றோர், பொதுமக்கள், மாணவர் பார்வைக்காக, மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிடப் பட்டு உள்ளது.
இந்த வகுப்புகளுக்கு, தமிழ் நீங்கலாக தயார் செய்யப்பட்ட இதர பாடங்களுக்கு, பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் ஒப்புதல் பெற, 21ம் தேதிக்குள் பதிப்பகங்கள் விண்ணப்பிக்கலாம். புத்தகங்களை, இரு நகல்களுடன், "உறுப்பினர்-செயலர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக்கல்வி), கல்லூரி சாலை, சென்னை௬&' என்ற முகவரிக்கு, நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம். பாடப் புத்தகத்தின் தோராய விலையை குறிப்பிட வேண்டும்.
புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. இவ்வாறு தேவராஜன் தெரிவித்தார்.

GOVT ORDERS TO INSPECT SCHOLARSHIP SCHEMES


உதவித் தொகை திட்டங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவு
சென்னை, ஆக. 7: ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உதவித் தொகை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் 99 பள்ளிகளுக்கு கல்வி உதவித் தொகையாக சுமார் ரூ.81 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாகவும், பகுதி அளவிலும் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னை தொடர்பாக, 77 தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பிரச்னை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு தனித்தனியே சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அதன் விவரம்: ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு துறையின் மூலமாக ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.1,850-வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அரசு வழங்கிய கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு வழங்காமல் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையாடல் செய்தது தெரியவருகிறது. அறிக்கை அனுப்புங்கள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசால் பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுவது தொடர்பாக உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். இதன்பின், தங்களது முழுமையான அறிக்கையை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆய்வின் மீது அதிரடி நடவடிக்கை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை கிடைத்த பிறகு, மாவட்டவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, August 07, 2012

1 to 5th two books per student from second term onwards

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

First Published : 07 Aug 2012 02:18:58 AM IST

சென்னை, ஆக. 6: தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இனி ஒவ்வொரு பருவத்துக்கும் 2 புத்தகங்கள் அச்சடித்து வழங்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.
இப்போதுள்ள முறையின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பருவத்துக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடுவதற்கு முன்பாக, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த புத்தகங்களை எவ்வாறு அச்சிடலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில், குழந்தைகளுக்குப் புரியும் வகையில் அதிகப் படங்களுடனும், குறைந்த பக்கங்களிலும் புத்தகங்களைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டது.
புத்தகங்களை எளிமையாக்கும் வகையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டு புத்தகங்களாகப் பிரித்து அச்சிடப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் ஒரு புத்தகமாகவும், பிற பாடங்கள் மற்றொரு புத்தகமாகவும் அச்சிடப்படுகின்றன.
செப்டம்பர் முதல் வாரத்துக்குள்... ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்துக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் தலா இரண்டு புத்தகங்கள் வீதம் 16 புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் முதல் வாரத்துக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் கே. கோபால் தெரிவித்தார்.
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறையை தமிழக அரசு நடப்பாண்டில் அறிமுகம் செய்தது. அதனடிப்படையில், ஒவ்வொரு கல்வியாண்டும் மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் முதல் பருவமாகவும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் இரண்டாம் பருவமாகவும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஏப்ரல் ஆகிய மாதங்கள் மூன்றாம் பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
சமச்சீர் கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகமும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு 2 புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சடிக்கும் பணி இப்போது தொடங்கியுள்ளது.
இந்தப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.கோபால் கூறியது:
இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் அடங்கிய சி.டி.க்கள் எங்களிடம் வழங்கப்பட்டு விட்டன. புத்தகங்களை அச்சிடும் பணி இப்போது முழுவீச்சில் நடைபெறுகிறது.
முதல் பருவத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்ட புத்தகங்கள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தப் பருவத்தில் அந்தப் புத்தகங்களை மேம்படுத்தி, ஒவ்வொரு புத்தகமும் 200 பக்கத்துக்கு மிகாத வகையில் அச்சிடப்படுகின்றன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலுள்ள புத்தகங்கள் தனி கவனத்துடன் அதிக படங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 2.17 கோடி புத்தகங்கள்: இரண்டாம் பருவத்துக்காக 1 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரத்து 500 இலவசப் புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த புத்தகங்களில் தமிழ் வழிப் புத்தகங்களே அதிகம் இருக்கும்.
தனியார் பள்ளிகள் மற்றும் சில்லறை விற்பனைக்காக 76 லட்சத்து 38 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
மொத்த எண்ணிக்கையில் 25 சதவீத புத்தகங்கள் மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அக்டோபர் மாதத்தில்தான் இரண்டாம் பருவம் தொடங்குகிறது. ஆனால், செப்டம்பர் முதல் வாரத்துக்குள் புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுவிடும் என்றார் அவர்.
புத்தகங்களின் விலை நிர்ணயம்: முப்பருவ முறையின் கீழ் இரண்டு, மூன்றாம் பருவங்களுக்கான புத்தகங்களின் விலையை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட புத்தகங்கள் காரணமாக புதிய புத்தகங்களின் விலை சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் பருவத்தோடு ஒப்பிடும்போது 1, 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.10 வரையிலும், 3, 4, 5, 6 வகுப்புகளுக்கான புத்தகங்களில் ரூ.5 வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 7, 8 வகுப்புகளுக்கான புத்தகங்களில் எந்தவித மாற்றமும் இல்லை.

இரண்டு, மூன்றாம் பருவப் புத்தகங்களின் விலை

வகுப்பு புத்தக                                                          மொத்த
             எண்ணிக்கை தொகுதி-1  தொகுதி-2 விலை
1 2 ரூ.30 ரூ.40 ரூ.70
2 2 ரூ.30 ரூ.40 ரூ.70
3 2 ரூ.30 ரூ.55 ரூ.85
4 2 ரூ.30 ரூ.55 ரூ.85
5 2 ரூ.40 ரூ.45 ரூ.85
6 2 ரூ.35 ரூ.50 ரூ.85
7 2 ரூ.40 ரூ.60 ரூ.100
8 2 ரூ.40 ரூ.60 ரூ.100

Monday, August 06, 2012

STATEWIDE INSPECTION REG.SCHOLARSHIP SCANDAL

மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த உத்தரவு
சென்னை, ஆக. 5: மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை கையாடல் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை சார்பில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இந்தக் கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டிருக்கிறதா என ஆய்வு நடத்துமாறு, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Sunday, August 05, 2012

MR.DEVARAJAN NEW DIRECTOR FOR SCHOOL EDUCATION


பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக தேவராஜன் நியமனம்

First Published : 05 Aug 2012 12:26:02 AM IST

சென்னை, ஆக. 4: பள்ளிக் கல்வித் துறையின் புதிய இயக்குநராக கே. தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான அவர், இப்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வரும் திங்கள்கிழமை அவர் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியைத் தொடங்கிய அவர், உதகமண்டலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம், அரசுத் தேர்வுகள் துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவற்றில் இணை இயக்குநராக இருந்துள்ளார். தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக இருந்த ப. மணி ஜூலை 31-ம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, புதிய இயக்குநராக கே.தேவராஜனை நியமித்து தமிழக அரசு உத்தர
விட்டுள்ளது.

Saturday, August 04, 2012

locality schools can be encouraged to avoid accidents



பதிவு செய்த நாள் : 
ஆகஸ்ட் 04,2012,01:02 IST
வளர்ந்த நாடுகளில் உள்ளதைப்போல், அருகில் உள்ள பள்ளி முறையை தமிழக அரசு அமல்படுத்தினால், ஒட்டுமொத்த அளவில் கல்வித்தரம் உயர்வதுடன், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்பும் தடுக்கப்படும் என, கல்வியாளர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் கருத்து தெரிவிக்கின்றனர். முந்தைய தி.மு.க., ஆட்சியில், நான்கு வகையான கல்வித் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தை, தற்போதைய அரசு வலுப்படுத்தி, அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்தி உள்ளது. வெறும் பாடத் திட்டங்களை மட்டும் பொதுவானதாக உள்ளடக்கிய இந்தத் திட்டம், சமநிலையான கல்வித்தரத்தை ஏற்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித்தரம் உயரவும் வழி வகுக்குமா என்பது கேள்விக்குறி.மரத்தடி வகுப்பு: ஏனெனில், இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்த, முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் மற்றும் வசந்திதேவி உள்ளிட்ட கல்வியாளர்கள், "பாடத் திட்டம் மட்டுமல்லாமல், பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகள், தரமான ஆசிரியர், சுகாதார வசதிகள் என, அனைத்தும் ஒரே சீராக இருக்க வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட நிதி மூலம், அரசுப் பள்ளிகளில், தற்போது பெருமளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், அரசுப் பள்ளிகளில், மரத்தடியில் வகுப்புகள் நடக்கக் கூடிய காட்சி, இப்போதும் மறைந்துவிடவில்லை.அருகமை பள்ளி: அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உள்ளதைப்போல், "அருகமைப்பள்ளி' என அழைக்கப்படும், அருகில் பள்ளி முறையை அமல்படுத்தினால், கல்வித்தரத்தை உயர்த்துவதுடன், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களில், சேர்க்கை மறுக்கப்படுகிறது. இதனால், அருகில் உள்ள பள்ளிகளிலேயே சேர்ப்பர். இதன்மூலம், பள்ளிகளின் மீதும், அதன் வளர்ச்சியின் மீதும் பெற்றோருக்கு அக்கறை ஏற்படும். இது, கல்வித்தரத்தை உயர்த்த வழிவகை செய்யும். சென்னை போன்ற நகரங்களில், பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று, மாணவர் படிக்கின்றனர். இதனால், விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். அருகில் உள்ள முறை திட்டம் வந்தால், மாணவர் உயிரிழப்பு முற்றிலுமாக தடுக்கப்படும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார். சிறிய நாடுகளில்...: கல்வியாளர் பிரின்ஸ்  கஜேந்திரபாபு கூறுகையில், ""அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், அருகில் உள்ள பள்ளி முறை மற்றும் பொதுப்பள்ளி திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. மிகச்சிறிய நாடான வெனிசுலாவில் கூட, சமீபத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. கோத்தாரி கமிஷன் அறிக்கையிலும், இந்தத் திட்டங்களை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, விரிவாக விளக்கப் பட்டு உள்ளது,'' என்றார்.முதல்வர் பரிசீலிப்பாரா? சமச்சீர் கல்வி திட்டத்தை மெருகேற்றிய முதல்வர், அருகமைப்பள்ளி முறை திட்டத்தை கொண்டு வந்து, புதிய பள்ளிகள் துவங்குவதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்களைச் செய்தால், கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.பள்ளிகள் தரம் உயர்வு தேவை: சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தும் போதே, மாநகரங்கள், நகராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு தர நிர்ணயம் செய்ய வேண்டிய காலமும் வந்திருக்கிறது. பள்ளிகளில் உள்ள வசதி, கற்பிக்கும் திறன், அப்பகுதி வாழ் பெரும்பான்மை மக்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப கல்விக் கட்டணம் அங்கு இருக்கிறதா? படிக்கும் மாணவ, மாணவியர் எத்தனை பேர், இடைநிற்றல் இன்றி, மேனிலைக் கல்வி மற்றும் உயர் கல்வி பெறுகின்றனர் என்பதற்கான ஆவணங்களைத் திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில், அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தர நிர்ணயம் செய்தால், பெற்றோர் அந்தப் பள்ளியில் தங்கள் வசதிக்கேற்ப இடம் தேடுவர். மேலும், எல்லா பள்ளிகளும், ஓரளவு தரமான கல்வி கற்பிக்க முன்வரும். அருகில் உள்ள கல்வி நிலையத்திற்கு, மாணவ, மாணவியர் அதிகமாகச் செல்லும் பட்சத்தில், அரசு பேருந்துகளில் தரப்படும் இலவச பாஸ் மற்றும் அரசு கல்விக்காக ஏற்கும் இதர செலவினங்கள் குறையும். அத்தொகையை, வளர்ச்சி தேவைப்படும் பள்ளிகளுக்கு நிதி உதவி செய்து, கல்வியை மேம்படுத்தலாம்