Pages

Saturday, October 27, 2012

ஒன்று கூடுவோம் கோரிக்கைகளை வென்றெடுப்போம்


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவின் முடிவின்படி
ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
நவம்பர் 22 அன்று மாவட்டத் தலைநகர்களில் பேரணியும்
சனவரி 5 அன்று மாவட்டத் தலைநகர்களில் நாள் முழுவதும் கோஷங்கள் எழுப்பி தர்ணாவும்
செய்து கோரிக்கைகளை வென்றெடுக்க உள்ளோம்.
இந்த கோரிக்கைகளை விளக்கிடவும் போராட்டத்துக்கு ஆயத்தப்படுத்தவும்
அக்டோபர் 28 அன்று நாகை பெருமாள் மேல வீதியில் உள்ள சிவசக்தி மஹாலில் மாலை 3 மணியளவில்
நமது பொதுச்செயலாளர் மாநிலத் தலைவர் மற்றும் மாநில பொருளாளர் கலந்துக் கொண்டு சிறப்பிக்க நமது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு நடைபெற உள்ளது.
அனைவரும் வருக !

ஒன்று கூடுவோம் கோரிக்கைகளை வென்றெடுப்போம் 

No comments:

Post a Comment