Pages

Sunday, September 09, 2012

CASE FILED AGAINST TEACHER PUNISHING STUDENT


மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2012-09-08 10:05:37
அன்னூர், : அன்னூர் அருகேயுள்ள அல்லிகாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7வயது சிறுவன் 2ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று முன்தினம் விளையாட்டு நேரத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது,  விளையாட்டு ஆசிரியர் ராமகிருஷ்ணன் சொல்வதை மாணவன் கேட்கவில்லை என கூறி மாணவனை பிரம்பால் அடித்து காயப்படுத்தியுள்ளார்.
புகாரையடுத்து, எஸ்ஐ செல்வராஜ், பள்ளிக்கு சென்று விளையாட்டு ஆசிரியர் ராமகிருஷ்ணனை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment