ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பு-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
Todays Educational News
- - 7/1/2020
- தினம் ஒரு புத்தகம் -வீடில்லாப்புத்தகங்கள் - 3/30/2020
- ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் - 9/21/2019
- நவம்பர்- 2018 மாத பள்ளி நாள் காட்டி - 10/27/2018
- திருவண்ணாமலையில் ஆசிரியர் கண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி - நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்... - 10/27/2018
கல்வி செய்தி
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் -13 வயதிற்க்குட்பட்டவர்களை விளையாட்டு மையங்களில் சேர அழைப்பு.
- ஏப். 15-ல் உள்ளூர் விடுமுறை!
- ரேஷன் கார்டு தொலைஞ்சு போய்டுச்சா? இனி கவலையே வேண்டாம்….வீடு தேடி வரும்!
- டிஜிட்டல் ஆதார் செயலி – வெளியானது புதிய அப்டேட்!
- 'ஊக்க ஊதிய உயர்வு பெறாத` அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து பள்ளிக் கல்வித் துறையில் கேட்கப்பட்ட படிவம்!
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
- சீனா 84%; அமெரிக்கா 125% பரஸ்பரம் வரி! - Dinamani
- குமரி அனந்தன்: `காந்தியின் அந்த சொல்லும்; மக்களவையில் ஒலித்த தமிழும்' - தென்கோடியில் உதித்தப் போராளி - Vikatan
- மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மமதா பானர்ஜி - Dinamani
- அமலாக்கத் துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்! - Hindu Tamil Thisai
- ஒரே நாளில் 2 முறை அதிகரித்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.67,280-க்கு விற்பனை - Hindu Tamil Thisai
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
- DSE - Annual Exam Timetable 2025 - 4/3/2025
- CEO INCHARGE ORDERS - DATED 28.03.2025 - 4/2/2025
- DEO INCHARGE ORDERS - DATED 28.03.2025 - 4/2/2025
- NMMS Final Key Answer Released by DGE!!! - 4/2/2025
- DEE TIME TABLE 2025 | 1-5 வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை - DEE செயல்முறைகள்! - 4/2/2025
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
- பள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
- இல்லம் தேடி கல்வி; பள்ளிக்கு செல்லாமல் கற்கத் தவறியதை கற்றுக்கொடுக்க உதவும்; அன்பில் மகேஷ் பேட்டி
- நவ.1-ம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடக்கம்; சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
- கடந்த ஆண்டை விட பொறியியல் மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் அதிகரிப்பு
- கற்றலே வாழ்வுக்கு நலமளிக்கும்
தமிழ் முரசு செய்திகள்
Error loading feed.
தினகரன் முக்கிய செய்திகள் --
- ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம், சமூக நீதி நம்மை இணைத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
- விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் மாற்றம்
- ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே
- அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்டில் இணைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: டி.ராஜா
- பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்: திருமாவளவன்
TEACHER TamilNadu
- Flash News - தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு. - 9/17/2018
- ஒரு நாள் ஊதியம் கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்க அனைத்து அரசூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அரசாணை வெளியீடு. - 8/28/2018
- கேரளா வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்வதற்கான அரசாணை வெளியீடு!* - 8/25/2018
- வேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை! - 8/17/2018
- முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார் (1924 - 2018) - 8/16/2018
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Dinamani
Daily Thanthi
கல்வி அஞ்சல்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Saturday, September 27, 2014
Friday, September 26, 2014
Thursday, September 25, 2014
Wednesday, September 24, 2014
Monday, September 22, 2014
Hi venkataraman! Take two minutes and get back on Twitter!
|
Sunday, September 21, 2014
Saturday, September 20, 2014
வாசிப்புத்திறனை அதிகப்படுத்த தினம் 2 மணிநேரம் சிறப்பு வகுப்பு: பள்ளிக் கல்வித்துறை
வாசிப்புத்திறனை அதிகப்படுத்த தினம் 2 மணிநேரம் சிறப்பு வகுப்பு: பள்ளிக் கல்வித்துறைசெப்டம்பர் 20,2014,10:40 IST
சென்னை: "அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களிடையே வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, தினமும் 2 மணி நேரம் கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்" என தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது, கிராமப்புற மாணவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திருப்தியில்லை
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் (எஸ்.எஸ்.ஏ.,), ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து ஆய்வு நடத்தியது. இதன் முடிவு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதையடுத்து, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏற்கனவே தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, காலை ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும், கூடுதலாக சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. துறையின் உத்தரவு அடிப்படையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி அனுப்பிய சுற்றறிக்கையில், "ஆசிரியர்கள், சுழற்சி அடிப்படையில், தினமும் கூடுதலாக 2 மணி நேரம் சிறப்பு வகுப்பை நடத்தி, மாணவர்களின் வாசிப்புத் திறனை, குறிப்பாக ஆங்கில வாசிப்புத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முதன்மைக் கல்வி அலுவலர்களின் இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், நடைமுறை ரீதியாக கிராமப்புற மாணவர்களுக்கு, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக தலைவர், தியாகராஜன் கூறியதாவது: கூடுதல் வகுப்பு எடுக்க, நாங்கள் தயார். தற்போது கிராமப்புறங்களில் காலை 9:30 மணிக்கு பள்ளி துவங்கி, மாலை 4:30க்கு முடிகிறது. தற்போதைய உத்தரவால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், காலை 8:30 மணிக்கே, பள்ளிக்கு வர வேண்டும். மாலையில், 5:30 மணி வரை வகுப்பில் இருக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில், ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள், காலையில் சாப்பிடாமல் கூட பள்ளிக்கு வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து, பஸ்கள் மூலமாக வருகின்றனர்.
இருட்டிவிடும்
எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மிகவும் சிறியவர்கள். இவர்கள், காலை 8:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, பள்ளியில் இருந்தால் சோர்வடைவர். மேலும் காலை 7:00 மணிக்கு கிளம்பினால்தான், 8:30 மணிக்கு பள்ளிக்கு வர முடியும். அதேபோல் மாலையில் வீட்டுக்குச் செல்ல இருட்டிவிடும்.
இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் தெரியாமல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பிக்கின்றனர். கூடுதல் வகுப்பு நடத்தியே தீர வேண்டும் எனில், இரு வேலைகளிலும், மாணவர்களுக்கு சிற்றுண்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.
Friday, September 19, 2014
Wednesday, September 17, 2014
Sunday, September 14, 2014
சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்செப்டம்பர் 14,2014,15:35 IST
விருதுநகர்: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அரசு பள்ளிகளில், சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளி கட்டட மேற்கூரை பெயர்ந்து, சுவர்களில் கீறல் விழுந்து பராமரிப்பின்றி, சேதமடைந்த நிலையில் உள்ளன. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அக்கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: துவக்க முதல் மேல்நிலை வரை அனைத்து அரசு பள்ளி கட்டடங்களின் நிலை குறித்தும், பொதுப்பணித்துறை இன்ஜினியர்களின் உதவியுடன் ஆய்வு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம்.
அங்கு நடத்தப்படும் வகுப்புகளை வேறு பகுதிக்கு மாற்றவும், பள்ளிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் அதன் திறப்பு விழாவிற்காக காத்திருக்காமல், துறை உயர் அதிகாரிகளின் முறையான அனுமதி பெற்று பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி அருகே தாழ்வாக செல்லும் மின் வயர்கள், உயர் மின்அழுத்த கம்பிகளை உடனடியாக மாற்றி அமைக்க, வளாகத்தில் மழைநீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
Saturday, September 13, 2014
நாகை மாவட்டப் பொதுக்குழுக்கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டப் பொதுக்குழுக்கூட்டம் நாளை ( ஞாயிறு) செப்டம்பர் 14 காலை 10 மணியளவில் நாகப்பட்டினம் வடகுடி சாலையில் உள்ள நாகை மாவட்ட அலுவலகம் ஈசுவரன் மாளிகையில் நடைபெறுகிறது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்...
Thursday, September 11, 2014
Wednesday, September 10, 2014
PAPER ADVERTISEMENTS ON TEACHERS DAY
பார்வை :www.testfnagai.blogspot.com
www.facebook.com/nagai.koottani
அன்புடன்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை
Subscribe to:
Posts (Atom)