Todays Educational News
- - 7/1/2020
- தினம் ஒரு புத்தகம் -வீடில்லாப்புத்தகங்கள் - 3/30/2020
- ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் - 9/21/2019
- நவம்பர்- 2018 மாத பள்ளி நாள் காட்டி - 10/27/2018
- திருவண்ணாமலையில் ஆசிரியர் கண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி - நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்... - 10/27/2018
கல்வி செய்தி
- ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் பதியப்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
- Hr.Sec.Hm.Panel Proposel Reg
- மீன்வளப் பல்கலை., எம்பிஏ, பிபிஏ பட்டப்படிப்பு: மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் தொடங்கும்
- வேலை வாய்ப்புகளை வழங்கும் ஊட்டச்சத்து - உணவியல் துறை படிப்புகள்!
- வேளாண் படிப்புகள் சேர்க்கை தொடக்கம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி நாள்
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
- ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர், சாம்பா நகரில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்தியா தடுத்த - Dinakaran
- ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைப்பு - Dinamani
- இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிக்க விரும்புகிறார் அதிபர் டிரம்ப் - Maalaimalar
- இந்தியா, பாகிஸ்தான் மோதல் தீவிரமடைகிறதா? முந்தைய அனுபவங்கள் சொல்வது என்ன? - BBC News தமிழ் - BBC
- போர் பதற்றம் எதிரொலி: மேலும் 8 விமான நிலையங்கள் வரும் 15-ம் தேதி வரை மூடல் - Maalaimalar
BBCTamil.com | இந்தியா
FLASH NEWS
விகடன்-தினத்தந்தி கல்வி செய்திகள்
முக்கிய செய்திகள்
மேலும் கல்வி செய்திகள்
- PLUS TWO TN RESULT 2025 @ 08.05.2025 - 09.15 AM - 5/8/2025
- NEET 2025 MARK / SCORE ONLINE CALCULATOR - CODE 48 - 5/5/2025
- NEET 2025 MARK / SCORE ONLINE CALCULATOR - CODE 47 - 5/5/2025
- NEET 2025 MARK / SCORE ONLINE CALCULATOR - CODE 46 - 5/5/2025
- NEET 2025 MARK / SCORE ONLINE CALCULATOR - CODE 45 - 5/5/2025
Tamilnadu Teachers friendly blog
தினகரன் கல்வி செய்திகள்
- பள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
- இல்லம் தேடி கல்வி; பள்ளிக்கு செல்லாமல் கற்கத் தவறியதை கற்றுக்கொடுக்க உதவும்; அன்பில் மகேஷ் பேட்டி
- நவ.1-ம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடக்கம்; சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
- கடந்த ஆண்டை விட பொறியியல் மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் அதிகரிப்பு
- கற்றலே வாழ்வுக்கு நலமளிக்கும்
தமிழ் முரசு செய்திகள்
Error loading feed.
தினகரன் முக்கிய செய்திகள் --
- ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம், சமூக நீதி நம்மை இணைத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
- விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் மாற்றம்
- ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே
- அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்டில் இணைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: டி.ராஜா
- பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்: திருமாவளவன்
TEACHER TamilNadu
- Flash News - தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு. - 9/17/2018
- ஒரு நாள் ஊதியம் கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்க அனைத்து அரசூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அரசாணை வெளியீடு. - 8/28/2018
- கேரளா வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்வதற்கான அரசாணை வெளியீடு!* - 8/25/2018
- வேலூர் மாவட்டத்தில் 17.8.2018 & 18.8.2018 பள்ளிகள் விடுமுறை! - 8/17/2018
- முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார் (1924 - 2018) - 8/16/2018
தமிழ் முரசு முக்கிய செய்திகள்
Error loading feed.
Dinamani
- புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் தங்கக் கவசம் அணிவிப்பு: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
- ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
- அமெரிக்க ஓபன்: நடால் அதிர்ச்சித் தோல்வி!
- டிவியில் இன்று ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்!
- ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் பொறுப்பேற்பு
Daily Thanthi
கல்வி அஞ்சல்
- NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
- தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளராகப் பதவி உயர்வு வழங்குவது - 15.03.2025 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் - தேர்ந்தோர் பெயர்பட்டியல் (Drawl of Panel to the post of Assistant) வெளியீடு
- மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு விண்ணப்பிக்கும் நேரடி மறுகூட்டல் முறையினை (Retotal I) இரத்து செய்து அரசாணை வெளியீடு
- EMIS Students TC Generation & Promotion பணிக்கான வழிகாட்டுதல்கள்
- நேரடியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு நியமனத்தின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - ஆணையரின் கடிதம், நாள் : 07-05-2025
புதிய தலைமுறை தொலைக்காட்சி
Monday, June 30, 2014
Sunday, June 29, 2014
Friday, June 27, 2014
நாகையில் கடந்த 24ம் தேதி நடந்த தொடக்கக்கல்வித்துறை இடைநிலையாசிரியர் நிரவல் கலந்தாய்வின் போது. .....பெண்களின் காவல் தெய்வம் மாண்புமிகு அம்மா ஆட்சியில் ஒரு பெண்மணி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல்துறையினரால் பெண் ஆசிரியைகள் நடத்தப்பட்ட விதம் அருமை பாராட்டுதலுக்குரியது
Wednesday, June 25, 2014
Tuesday, June 24, 2014
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் சர்ச்சை; போராட்டம்
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் சர்ச்சை; போராட்டம்
By நாகப்பட்டினம்,
First Published : 24 June 2014 12:58 AM IST
நாகையில் நடைபெற்ற தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில், ஒரு பள்ளியின் காலிப் பணியிடம் குறிப்பிடப்படாததைக் கண்டித்து ஆசிரியர்கள் திங்கள்கிழமை கலந்தாய்வு மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கோரும் கலந்தாய்வு மற்றும் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கோரும் கலந்தாய்வு ஆகியன திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெற்றது.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் நிலஒளி தலைமையில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரும் கலந்தாய்வு திங்கள்கிழமை காலை நடைபெற்றது. மயிலாடுதுறை தவிர அனைத்து ஒன்றியங்களுக்கும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட நிலையில், இறுதியாக மயிலாடுதுறை ஒன்றியத்துக்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டது.
அப்போது, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சித்தமல்லி, ஆத்தூர், வடவஞ்சார், வேப்பங்குளம், சோழியங்கோட்டகம், ஐவநல்லூர், திருமேனியார்கோவில், வரதம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குத் தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டது.
இதில், மயிலாடுதுறை ஒன்றியத்துக்குள்பட்ட பொட்டவெளி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், அந்தப் பணியிடம் கலந்தாய்வில் மறைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பேச்சுவார்த்தை மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், நேர்மையான கலந்தாய்வை உறுதி செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பியவாறு, ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்காமல் வெளியேறினர்.
இதனால், மயிலாடுதுறை ஒன்றியத்துக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பொட்டவெளி பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் கலந்தாய்வில் சேர்க்கப்படாத வரை, கலந்தாய்வை நடத்த அனுமதிக்க முடியாது எனக் கூறி ஆசிரியர்கள் தொடர்ந்து கலந்தாய்வு மையத்தில் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அங்கு தொடர்ந்து கூச்சல் குழப்பம் நீடித்தது.
இது குறித்துத் தகவலறிந்த நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, பொட்டவெளி பள்ளிக்கான பணியிடமும் கலந்தாய்வில் சேர்க்கப்படும் என உறுதியளித்தார். இதனால், ஆசிரியர்கள் அமைதியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை மாலை மயிலாடுதுறை ஒன்றியத்துக்கான கலந்தாய்வு மீண்டும் தொடங்கப்பட்டது. அதில், பொட்டவெளி பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடமும் சேர்க்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டது.
Monday, June 23, 2014
கலந்தாய்வு கூட்டம் புறக்கணிப்பு
கலந்தாய்வு கூட்டம் புறக்கணிப்பு
பதிவு செய்த நாள்
23ஜூன்2014
13:54
நாகப்பட்டனம்: நாகை மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம், நாகை, அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இதில், முறைகேடுகள் நடப்பதாக கூறி, 50க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Sunday, June 22, 2014
Saturday, June 21, 2014
குழந்தைகளின் கூட்டாளிகள் !
குழந்தைகளின் கூட்டாளிகள் !
|
Posted Date : 15:06 (03/06/2014)Last updated : 15:06 (03/06/2014)
வி.எஸ்.சரவணன்
''புத்தரிடம் வாழ்க்கையின் விளக்கம் தேடிவந்த ஒருவருக்கு, புத்தர் எவ்வளவு சொல்லியும் மனநிறைவு கிடைக்கவில்லையாம். அப்போது, குயில் கூவும் ஓசையும் குழந்தை அழுகிற சத்தமும் கேட்டது. அதில், பல செய்திகளை உணர்ந்து, மனநிறைவாக சென்றாரம். இந்தக் கதையை எங்களிடம் ஒரு சிறுவன் சொன்னான். இந்தக் கதையின் தாக்கத்தால், 'குக்கூ குழந்தைகள் வெளி’ என்று பெயர் வைத்தோம்'' என்கிறார்கள் குக்கூ குழுவினர்.
இந்த அமைப்பை 13 ஆண்டுகளுக்கு முன் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கினார்கள். ஊர் ஊராக சென்று, குழந்தைகளுக்கு கதைகள், விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுப்பது, பயணங்களுக்கு அழைத்துச்செல்வது இவர்களின் நோக்கம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் காட்டுக்குள் சிறுவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
''அது, குழந்தைகளுக்கு உற்சாகமான புதிய உலகத்தைக் காட்டியது. ஜவ்வாது மலை வனச்சரகத்தில் நுழைந்ததும், பசுமையான காட்சிகள், பறவைகளின் ஒலி, சுத்தமான காற்று என வியந்து ரசித்தார்கள். ஒவ்வொரு இடமாகப் பார்த்து, இந்த மரத்தின் பெயர் என்ன? இந்தப் பூச்சி எப்படி கத்தும்? எனக் கேள்விகளை அடுக்க, நம்மாழ்வார் பதில் அளித்துக்கொண்டே வந்தார். நம் முன்னோர்கள் இயற்கையோடு எப்படியெல்லாம் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதையும் சொன்னார்'' என்று அந்த பசுமையான நினைவை அசைபோடுகிறார் குக்கூ அமைப்பைச் சேர்ந்த வினோத் பாலுசாமி.
சிறுவர்கள், காட்டில் தாங்கள் பார்த்த புதுபுது விதைகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். ஆலமர விழுதுகளில் தொங்கி விளையாடினார்கள்.
''திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்த நந்தகுமார் உதவியோடு, ஜவ்வாது மலையில் ஒரு நூலகம் அமைத்தோம். அங்கே குழந்தைகளுக்கான கதை, சுற்றுச்சூழல் புத்தகங்கள் ஏராளமாக உள்ளன'' என்கிறார் பீட்டர் ஜெயராஜ்.
வேலூர் மாவட்டம், பானாவரத்தில் இரண்டாவது நூலகத்தைத் திறந்தார்கள். இந்த நூலகத்தைப் பயன்படுத்துவோர், இலங்கையில் இருந்து வந்த குழந்தைகள். மூன்றாவது நூலகத்தை, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் அமைத்திருக்கிறார்கள்.
''ஊத்துக்குளியில் அமைத்திருக்கும் விதை நாற்றுப் பண்ணைக்கு அழைத்துச்சென்று ஒவ்வொரு விதைக்கும் ஒரு கதை சொல்வோம். ஒவ்வொருவருக்கும் இரண்டு விதைகள் தருவோம். அந்த விதைகளை தங்கள் வீட்டுப் பக்கத்தில் விதைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் எல்லோரும் சந்தித்து, தங்கள் செடி எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதை ஒரு நோட்டில் எழுத வேண்டும். பனையைத் தேடி நெடும்பயணம், பாரம்பரிய நெல் திருவிழா என்று இயற்கையோடு குழந்தைகளை இணைக்கிறோம்'' என்கிறார் அழகேஸ்வரி.
''சிறுவர் புத்தகங்களையும் அதை எழுதியவர்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியையும் நடத்துகிறோம். சுட்டி விகடனில் அடிக்கடி கதைகள் எழுதும் ஓவியா, குக்கூ சிறுவர் குழுவில் இருக்கிறார். சிற்பம், ஓவியம், நாடகம், திரையிடுதல் உள்ளிட்டவற்றையும் செய்துவருகிறோம். குமார் அம்பாயிரம் போன்ற இசைக் கலைஞர்கள் பாராம்பரிய இசையைக் கற்றுத்தருகின்றனர். வேலு சரவணன் நாடகம் நடத்தியிருக்கிறார்'' என்கிறார் முத்துகிருஷ்ணன்.
|
தரையில் விரியும் வானவில் !
|
Friday, June 20, 2014
Wednesday, June 18, 2014
Tuesday, June 17, 2014
Sunday, June 15, 2014
தமிழ்நாடு என்ற பெயரையே நீக்கிவிடலாம்!- தங்கர் பச்சான் நேர்காணல்
தமிழ்நாடு என்ற பெயரையே நீக்கிவிடலாம்!- தங்கர் பச்சான் நேர்காணல்
தொடர்ச்சியான உங்களது பேச்சுகளில் தமிழர்கள் குறித்த அவநம்பிக்கை அதிகமாக வெளிப்படுகிறதே?
இவர்களை எதை வைத்து நீங்கள் தமிழர்கள் என்று சொல்கிறீர்கள்? முதலில் உனது மொழி உன்னிடம் இருக்கிறதா? கேவலம் ஒருநிமிடம் கூட உன்னால் உன் சொந்த மொழியைப் பேசக்கூடத்தெரியவில்லை. வெட்கமில்லாமல் வேறுமொழி கலந்து இன்னொரு தமிழனிடம், அரைவேக்காட்டு ஆங்கிலம் பேசும் சூப்பர் தமிழனாகிவிட்டாய். மொழிக்கலப்புடன் பேசுவதை அவமானமாகக் கருதாமல், பெருமையோடு மிதப்பில் அலைகிறாய்.
எதைவைத்து உன்னை நீ தமிழன் எனச் சொல்கிறாய்? உன் போன்றவர்கள் மட்டுமே பெருகிவிட்ட இந்த மாநிலத்தை எதற்காக இன்னும், தமிழ்நாடு என நாக்குக் கூசாமல் அழைக்கிறாய். பேசாமல் மாநிலத்தின் பெயரை மாற்றிவிட்டால் குற்றவுணர்ச்சியில்லாமல் மகிழ்ச்சியாக எதைப்பற்றியும் சிந்திக்காமல் வாழலாமே!
தமிழா.. உன் பெயர் கூட உன் மொழியில் இல்லையே? திரைப் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது மட்டுமே நமது பெரும்சாதனையாக இருக்கிறது. உன் நிலம், உன் கல்வி, உன் உணவு, உன் மருத்துவம், உன் கலைகள், உன் போராட்ட குணம் எதுவுமே உன்னிடமில்லை. உன் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசினால் தண்டனை தருகிறான். தமிழ்ப் பாடம் ஒன்றையாவது படியென்று சொன்னால், அதுவும் முடியாது என்று நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில்தான் உன் குழந்தைகளைச் சேர்க்க இரவு பகலாக நாய்போல் தெருவில் காத்துகிடக்கிறாய்.
Subscribe to:
Posts (Atom)